சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தியரி தேர்வுகள் மே மற்றும் ஜுன் மாதங்களில் நடத்தப்படுவதற்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களினால் அந்த தேர்வு அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 3ம் தேதி துவங்கும் தேர்வுகள் அதற்கு பதிலாக 28ம் தேதியும், மே 28ம் தேதி துவங்க இருந்த தேர்வுகள் ஜுன் 7ம் தேதியும் துவங்க உள்ளன.
திருத்தி அமைக்கப்பட்ட தேர்வு அட்டவணையைக் காண

No comments:
Post a Comment