Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, April 5, 2012

    தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை தேர்வு முடிவுகள்.

    தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
    தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 2011, 2010 மற்றும் 2009ம் கல்வியாண்டு நிலுவை மாணவர்களுக்கு இறுதி மற்றும் பருவத் தேர்வுகளை, 2012 ஜனவரி முதல் ஏப்ரல் 1 வரை, 90 மையங்களில் நடத்தியது. அதன் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 04ம் தேதி கீழ்காணும் இணையதளங்களில் வெளியாகிறது.
    மாணவர்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டல், விடைத்தாள் நகல் பிரதிக்கு விண்ணப்பங்களை இணையதளத்தின் மூலமாகவும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
           Tamilnadu Open University

     Term End Examinations, JANUARY - 2012 Results

     BPP - UG/PG, JANUARY - 2012 Results

       University of Madras - IDE

     PG DEGREE EXAMINATION RESULTS, DECEMBER - 2011 Results

     PG/PROFESSIONAL DEGREE REVALUATION RESULTS(REGULAR STREAM),  NOVEMBER - 2011 Results

     UG DEGREE EXAMINATIONS, DECEMBER - 2011 Results

       University of Madras

     UG DEGREE EXAMINATION, NOVEMBER - 2011 Results

     PG and PROFESSIONAL DEGREE EXAMINATIONS, NOVEMBER - 2011 Results



    No comments: