Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, July 21, 2015

    ஆசிரியர் தகுதித்தேர்வு: தமிழக அரசு மேல்முறையீடு; வழக்கு 2 வாரகாலத்துக்கு ஒத்திவைப்பு!

    தமிழக ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு, வெய்ட்டேஜை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களால் தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் தமிழக அரசு " மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 5% மதிப்பெண் தளர்வு நீக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போகிறோம் என்று கூறியது.
    இந்த அறிவிப்பால் வழக்கை இரண்டு வாரகாலத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    4 comments:

    anitha said...

    மேல் முறையீடு செய்தாலும் உச்ச நீதி மன்றம்,பலவழக்குகளில் தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.தேர்வு நடத்திவிட்டு முடிவினை அறிவித்த பிறகு தளர்வு வழங்கக்கூடாது என்று! மதுரையில் மேல் முறையீடு செய்தாலும் பலன் கிடைக்குமா?அரசுக்கு தற்போதைக்கு tetதேர்வினை நடத்துவதற்கு விருப்பம் இல்லை.ஆகவேதான் 10 மாதங்களாக மேல் முறையீடு செய்யாமல் உள்ளது என்பதே உண்மையான நிலை.

    anitha said...

    அரசுக்கு TETதேர்வை நடத்த விருப்பம் இருந்தால் வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வழக்கை இழுத்தடிக்கக்கூடாது.2016 இல் tet தேர்வில் அவசியம் வெற்றி பெரவேண்டும் தனியார் பள்ளிகளில் வேலை செய்வோர் உள்பட,என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதை நினைவில் கொள்ளவும்.

    Unknown said...

    அரசு தகுதி தேரவு வழக்கை விரைந்து முடித்து தீர்வு காண வேண்டும்


    M. GOPAL, DINDIGUL
    9486229370

    Unknown said...

    Ethuku sir intha cell number..