Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, July 22, 2015

    மருத்துவ படிப்புகளுக்கு இன்று 2ம் கட்ட கவுன்சிலிங்

    மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், இன்று துவங்கி நான்கு நாட்களுக்கு நடக்கிறது.எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங், கடந்த மாதம் நடந்தது. 2,939 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்தனர்; 135 மாணவர்கள் சேரவில்லை.இதனால், அரசுக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு ஆறு இடங்கள், 20 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக இருக்கின்றன. சுயநிதிக் கல்லுாரிகளில், 109 எம்.பி.பி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன.


    இந்த இடங்களுக்கும், சுயநிதிக் கல்லுாரிகளில், 927 பி.டி.எஸ்., அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், இரண்டாம் கட்ட கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இன்று நடக்கிறது. இதற்கு, 2,600 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே, கல்லுாரிகளில் சேர்ந்த மாணவர்கள் இடமாறிக் கொள்வதற்கான கவுன்சிலிங் முதலில் நடக்கிறது.

    No comments: