Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, November 2, 2012

    ஆசிரியர் தகுதி மறுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முழு விவரம் இன்று இரவு வெளியிட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


    தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் அரசு பணி பெற வாய்ப்புள்ளது. தேர்ச்சி சதவீதம் கடந்த தகுதித் தேர்வு ஒப்பீடுகையில் கணிசமாக உயர்ந்துள்ளது. தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி வருகிற நவம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
    இடைநிலை ஆசிரியர் தகுதிதேர்வில் - 10394 பேரும், பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் - 8849 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி வருகிற நவம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம்

    அறிவித்துள்ளது. தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் அரசு பணி பெற வாய்ப்புள்ளது. மேலும் விரிவான விவரங்களுக்கு தொடர்ந்து நம்முடைய இணையதளத்தை பார்க்கவும். வெற்றி பெற்ற அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

    1 comment:

    tncsteacher said...

    TET தேர்வு பெற்ற அனைவருக்கும் வேலை கிடைக்குமா?

    தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற கணினி ஆசிரியர்களுக்கு எந்த துறையில் ஆசிரியர்

    பணி வழங்குவர்.?

    தேர்ச்சி பெற மிக கடுமையாக உழைத்து தேர்வில் வெற்றி பெற்ற பின் அனைவருக்கும் வேலை கிடைக்குமா என ஒரு விரிவான அலசல்.

    BT Post Vacant List (Previous Collection Data as on July 2012 )
    தமிழ்=1778
    ஆங்கிலம்=5867
    கணிதம்=2606
    இயற்பியல்=1213
    வேதியியல்=1195
    உயிரியல்=518
    தாவரவியல்=513
    வரலாறு=4185
    புவியியல்=1044
    தெலுங்கு = 12
    உருது=01
    மொத்தம்=18932
    கணினி ஆசிரியர் =nil ????
    SG Post Vacant Details = 5451