மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு ஜனவரி 2015 முதல் வழங்க இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை
கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதையடுத்து தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதையடுத்து தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment