Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, October 28, 2012

    பணிமாற்றம் கிடைக்காததால் ஆசிரியை தற்கெலை

    உடன்குடியில் பள்ளி ஆசிரியை இடமாற்றம் கிடைக்காததால் விரக்தி அடைந்து அளவிற்கு அதிகமான மாத்திரை தின்று பரிதாபமாக இறந்தார்.உடன்குடியில் சத்யா நகரை சேர்ந்த விஜயசங்கர் இவரது மனைவி முருகேஸ்வரி(40). இவர் ஆசிரியராக வேலூரில் பணியாற்றி வருகிறார்.
    இவர்களுக்கு ஜானு என்ற மகளும், மாதேஷ் என்ற மகனும் உள்ளனர். குழந்தைகள் மற்றும் கணவரை பிரிந்து வேலுரில் வேலை பார்ப்பதால் உடன்குடி அருகே தன் வேலையை மாற்றுவதற்காக முயற்சி மேற்கொண்டு வந்தார்.

    ஆனால் இடமாற்றம் கிடைக்காததால் தசரா திருவிழாவிற்கு வந்த ஆசிரியை குழந்தைகளை விட்டுவிட்டு ஆசிரியர் பணிக்கு போக மனமில்லாததால் சம்பவதன்று இரவில் இவர் பிரஸ்ஸார் மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு உயிருக்கு போராடிய இவரை உடனடியாக தூத்துக்குயில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து இவர் கணவர் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டணம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    1 comment:

    Anonymous said...

    தவறான முடிவை தேடிவிட்டாயம்மா.... எந்த குழந்தைகளையும் கணவனையும் பிரிய மனமில்லாமல் வேலை செய்து கொண்டு இருந்தாயோ, அதே பிள்ளைகளையும் கணவனையும் விட்டு நிரந்தரமாக பிரிந்துவிட்டாயே...இதற்காக வேலையை இழந்திருந்தாலும் பரவாயில்லையே