
1. விருப்பம் உள்ள அரசு ஊழியர்கள் ஜனவரி மாத 2011 மொத்த சம்பளத்தில் ஒரு நாள் கணக்கீடு செய்து பிடித்தம் செய்ய வேண்டும்.
2. ஊழியர்களால் அளிக்கப்படும் நிதி 100% வருமான வரி விலக்கு அளிக்கப்படவேண்டும்.
3. தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களும் அளிக்கலாம்.
4. ஊழியரின் விருப்பத்தின் பேரில் மட்டும் தான் நிவாரண நிதி பெறவேண்டும்.
5. நிவாரண நிதி அளிக்கும் ஊழியரிடம் எழுத்துபூர்வமாக கடிதம் பெறவேண்டும்.
No comments:
Post a Comment