
அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 34 விரிவுரையாளர்கள் பணிக்கான தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டி தேர்வு மூலம் நிரப்பபடவுள்ளது.
1 . விண்ணப்பம் விலை : ரூ. 50/-
2 . விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.1.2012 - மாலை 5.45 வரை
3 . விண்ணப்பம் கிடைக்கும் இடம் : அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் .
4 . போட்டி தேர்வு தேதி :மார்ச் மாதம் 4 ந் தேதி.
No comments:
Post a Comment