மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்: ந.க.எண். 831/அ12/கி.க.கு/அகஇ/2011, நாள். .1 . 2012.
கிராமக் கல்விக்குழு / பள்ளி மேலாண்மை குழுக்களுக்கான 3 நாள் பயிற்சி இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
முதற்கட்ட பயிற்சி - 06.02.2012, 07.02.2012 & 08.02.2012
இரண்டாம்கட்ட பயிற்சி - 13.02.2012, 14.02.2012 & 15.02.2012
பங்குபெறுபவர்கள் - 1ஊராட்சி மன்ற தலைவர், 1ஆசிரியர், 1SC வார்டு உறுப்பினர், 3 பெற்றோர்கள் என மொத்தம் 6 பேர்.
பயிற்சி நடைபெறும் இடம் : அந்தந்த பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மையம்(CRC).
கிராமக்கல்வி குழு ஒரு உறுப்பினருக்கு ரூ.100/- வீதம் 3 நாட்களுக்கு செலவிடும் தொகை ரூ.100 X 3 = ரூ.300/-
குறிப்பு : மாநில முழுவதும் ஒரே காலஅட்டவணை பின்பற்றுவதால் பெரும்பாலான மாவட்டங்களிலும் மேற்கண்ட அட்டவணை படி நடைபெறும்.