Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

  Friday, June 1, 2012

  TET சூழ்நிலையியல் வினா - விடை - 1.

  *  இதய நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய தாவரம் - சூரியகாந்தி எண்ணெய்
  *  காலனி அமைவு கொண்ட பாசி - வால்வாக்ஸ்
  *  தாவர உலகத்தின் இருவாழ்விகள் - பிரையோஃபைட்டுகள்
  *  ஒரு வித்திலைத்தாவரம் - ஆர்க்கிடுகள்
  *  நிலநடுக்கோட்டுப் பகுதியில் சரிவு கோணத்தின் மதிப்பு -  0 0
  *  காந்த மூலக்கூறுக் கொள்கையினை உருவாக்கியவர் - ஜேம்ஸ் ஈவிங்
  *  நிலத்தில் 1 க.செ.மீ மண் உருவாக ஆகும் காலம் - 1000 ஆண்டுகளுக்கு மேல்

  *  எண் மதிப்பையும், திசைப் பண்பையும் பெற்றிருக்கும் அளவுகளுக்கான பெயர் - வெக்டர் அளவு *  எண் மதிப்பை மட்டும் பெற்றிருக்கும்  அளவுகளுக்கான பெயர் - ஸ்கேலார் அளவு.
  *  ஒரு மில்லி மீட்டரை விட குறைவான நீளத்தை அளக்க உதவும் கருவி - வெர்னியர் அளவுகோல்
  *  இயற்பியல் தராசின் மிகக் குறைவான எடைக்கல் - 10 மி.கிராம்
  *  இயற்பியல் தராசின் மிக அதிகமான எடைக்கல் - 2000 கிராம்
  *  விழிக்கோளத்தின் எப்படலம் வழியே ஒளி ஊடுருவாது - விழிவெளிப்படலம்
  *  கண்ணின் குறைபாடுகள் - கிட்டப்பார்வை, தூரப்பார்வை
  *  மீட்டர் அளவுகேலில் மீச்சிற்றளவு - 1 மி.மீ
  *  வினாடி ஊசலின் நீளம் - 100 செ.மீ
  *  விழித்திரையில் ஒளி உணர் செல்கள் காணப்படாத பகுதியின் பெயர் - குருட்டுத்தானம்
  *  கூட்டு நுண்ணோக்கியின் கண்ணருகு லென்ஸின் குவியதூரம் - அதிக குவிதூரம் கொண்டது.
  *  குதிரைத் திறன் -246 வாட்
  *  எளிய நுண்ணோக்கியின் இறுதியாகத் தெரியும் பிம்பம் - பெரிய நேரான மாயபிம்பம்
  *  புரோட்டோசோவாக்களில் கழிவுநீக்கம் எதன் மூலம் நடைபெறுகிறது - சுருங்கும் நுண்குமிழ்கள் மூலம்
  *  புவிஈர்ப்பு எந்தப் பகுதியில் அதிகமாக இருக்கும் - துருவப்பகுதியில்.
  *  அதிர்வெண்ணின் வழி அலகு - ஹெர்ட்ஸ்
  *  பாஸ்கல் - அழுதத்தின் வழி அலகு
  *  ஒளிச்செறிவின் அலகு - கேண்டலா
  *  பல சிற்றினங்களின் தொகுப்பு - பேரினம்
  *  மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்துப் பயன்படும் தாவரம் - கீழாநெல்லி
  *  கூட்டுக்கண்களைப் பெற்றுள்ள தொகுதி உயிரிகள் - கணுக்காலிகள்
  *  தாவரங்களின் பொதுவான உணவு - கார்பன்-டை-ஆக்சைடு
  *  புவிக்கோளத்தின் மீது கிழக்கு மேற்காக வரையறுக்கப்பட்ட கற்பனைக் கோடுகள் - அட்சக்கோடுகள்.
  *  புவிக்கோளத்தின் மீது வரையப்பட்ட முதன்மைத் தீர்க்கக்கோடு அமைந்துள்ள இடம்  - லண்டன்.
  *  செம்மண் சிவப்பாக இருக்கக் காரணம் - இரும்பு ஆக்சைடு
  *  ஆல்ப்ஸ் மலை அமைந்துள்ள கண்டம் - ஐரோப்பா *  கறுப்பு நிறமுடைய மண் - கரிசல் மண்.
  *  இந்தியாவில் காணப்படும் மண் வகைகள்- ஐந்து
  *  கழிமுகம் என்பது - ஆறு கடலுடன் கலக்கும் இடம்.
  *  இடைநிலைத் தாவரத்திற்கு உதாரணம் - மா, பலா, கொய்யா
  *  தாவரங்களின் புறதோற்ற அமைப்பில் காணப்படுபவை - வேர், தண்டு, இலை
  *  தாவரங்களின் பொதுவான உணவு - கார்பன்-டை-ஆக்ஸைடு
  *  கிராண்ட் கேன்யான் பள்ளத்தாக்கு அமைந்துள்ள நாடு - வட அமெரிக்கா
  *  கடலிலேயே மிகப் பெரிய கடல் - பசுபிக் பெருங்கடல்
  *  கடல் மட்டத்திலிருந்து 0 - 300 மீட்டர்கள் வரை உயரம் கொண்ட பரந்து விரிந்த நிலப்பரப்பின் பெயர் - சமவெளி
  *  இரப்பர் மரத்தின் தாவரவியல் பெயர் - ஹீவியா பிரேசிலியன்சிஸ்
  *  இரப்பர் தாவரத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர் - கிறிஸ்டோபர் கொலம்பஸ்
  *  புற்றுநோய் சிகிச்சைக்கு எந்த தாவரத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது - நித்தியக் கல்யாணி
  *  அபரிமிதமான ஒழுங்கற்ற செல் வளர்ச்சியே - புற்றுநோய்
  *  தென் அமெரிக்காவில் அமைந்துள்ள சமவெளி -லியானாஸ் சமவெளி
  *  கொராடோ பீடபூமி அமைந்துள்ள கண்டம் - வடஅமெரிக்கா
  *  திபெத் பீடபூமி அமைந்துள்ள நாடு - கிழக்கு ஆசியா
  *  வேறுபட்ட முனைகளை அருகில் எடுத்துச் சென்றால் நிகழுவது - ஈர்க்கும்.
  *  வெலாமன் திசு தாவரத்தில் காணப்படுவது - வாண்டா
  *  உமிழ்நீரில் காணப்படும் நொதி - டயலின்
  *  பச்சையமுள்ள பல செல் தாவர உயிரிகள் எந்த வகையைச் சேர்ந்தது - பிளாண்டே
  *  பச்சையமற்ற தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - அகாரிகஸ்
  *  இரு வாழ்விற்கு எடுத்துக்காட்டு - தவளை
  *  ஆந்த்ராக்ஸ் நுண்ணுயிரிகளைக் கடத்துவது - ஈ
  *  ஆணிவேரின் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு - பீட்ரூட்
  *  கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி - செரித்தல்
  *  சல்லிவேர்த் தொகுப்பு காணப்படும் தாவரம் - கரும்பு
  *  மண் அரிப்பைத் தடுப்பது - வேர்த்தொகுப்பு
  *  தண்டுக் கிழங்கிற்கு எடுத்துக்காட்டு - உருளைக் கிழங்கு
  *  தண்டு எத்தகைய ஒளிநாட்டம் கொண்டது - நேர் ஒளி நாட்டம்
  *  விதையின் எப்பகுதி தண்டாக வளர்கிறது - முளைக்குருத்து
  *  பின்னுக்கொடிக்கு எடுத்துக்காட்டு - வெங்காயம்
  *  வறண்ட நிலத்தாவரம் - சப்பாத்திக்கள்ளி
  *  இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - சப்பாத்திக்கள்ளி
  *  தூண் வேர்கள் கொண்ட தாவரம் - ஆலமரம்
  *  சவுக்கில் இலைகள் எவ்வகை மாற்றமடைந்துள்ளன - செதில் இலைகளாக
  *  மறுசுழற்சி செய்யும் விலங்கினம் - மண்புழு
  *  இரப்பர் மரத்தின் தாவரவியல் பெயர் - ஹீவியா பிரேசிலியன்சிஸ்
  *  சிகரெட் புகையில் காணப்படும் கதிரியக்க ஐசோடோப்பு - பொலோனியம் - 210
  *  DDT என்பது ஒரு பூச்சிக்கொல்லிக்கு ஒர் உதாரணமாகும்.
  *  அட்டையின் உணவு - இரத்தம்
  *  புகையில் உள்ள நச்சு வேதிப்பொருள் - பென்சோபைரீன்
  *  எம்ஃபைசிமா என்பது - சுவாச நோய்
  *  தேனைப் பெறுவதற்காக தேனீக்கள் வளர்க்கும் முறை - ஏபிகல்சர் 
  *  செவிகளால் சுவாசிப்பது - மீன்
  *  தேனீ ஒரு சமூக உயிரியாகும்.
  *  ஒரு தேன் கூட்டில் 90 சதவீத ஈக்கள் -  வேலைக்கார தேனீ
  *  வேலைக்கார தேனீக்களின் தோலில் காணப்படும் சரப்பி - மெழுகு சுரப்பி
  *  தேன் கூட்டில் லார்வாக்களுக்கு அளிக்கப்படும் உணவு - ராயல் ஜெல்லி
  *  இரத்த சோகைக்குக் காரணமான வைட்டமின் - வைட்டமின் பி12
  *  பெரியவர்களுக்கு வைட்டமின் டி குறைவினால் வரும் குறைநோய் - ஆஸ்டியோ மலேஷியா
  *  வைட்டமின் குறைவினால் உண்டாகும் நோய் - சிரோப்தால்மியா
  *  வைட்டமின் சி குறைவினால் உண்டாகும் நோய் - ஸ்கார்வி
  *  அதிக கலோரி தரும் உணவை உட்கொள்வதால் உண்டாகும் நோய் - உடல் பருமன்
  *  தயாமின் பி1 குறைவினால் தோன்றும் குறைநோய் - பெரி- பெரி
  *  இரத்தம் உறையத் தேவையான வைட்டமின் - கே
  *  கொழுப்பில் கரையும் வைட்டமின் - ஏ, டி, இ, கே
  *  நெல்லிக் கணியில் காணப்படும் வைட்டமின் - சி
  *  சூரிய ஒளியினால் தோலில் உருவாக்கப்படும் வைட்டமின் - டி
  *  பெருங்குடலில் வாழும் பாக்டீரியங்களால் உருவாக்கப்படும் வைட்டமின் - கே
  *  வைட்டமின் பி1 என்பதன் வேதிப் பெயர் - தயாமின்
  *   வைட்டமின் பி12 குறைவினால் ஏற்படும் நோய் - அனிமியா
  *  பற்களின் வளர்ச்சி திசையில் மட்டுமே பற்களைத் துலக்க வேண்டும்.
  *  மனித பால்பற்களின் எண்ணிக்கை -  20
  *  உணவுப் பொருளைக் கடித்து வெட்டுவதற்கு பயன்படும் பற்கள் - வெட்டும் பற்கள்
  *  உணவுப் பொருளைக் கிழிக்க பயன்படும் பற்கள் -  கோரைப் பற்கள்
  *  நாட்பட்ட பற்சிதைவு நோய் - பயோரியா
  *  அறிவுப் பற்கள் - மூன்றாவது பின் கடவாய் பற்கள்
  *  நிலைத்த பற்களின் எண்ணிக்கை - 32

  No comments: