தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.031881 / கே 3 / 2012 , நாள்.
விலையில்லா சீருடைகள் பெறப்பட்டு மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்ட அறிக்கையினை ஒன்றிய வாரியான விவரத்துடன் மாவட்ட அளவில் தொகுத்து இ - மெயில் வாயிலாக தினசரி அறிக்கையாக தினமும் அனுப்பி வைக்கமாறு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:
Post a Comment