மாநில அளவில், முதலிடத்தை 1 மாணவனும், 2ம் இடத்தை 6 பேரும், மூன்றாமிடத்தை 11 பேரும் பிடித்துள்ளனர்.
தமிழை
முதல்பாடமாக எடுத்துப் படித்து, மாநில அளவில் மதிப்பெண் பெற்ற
மாணவர்களுக்குத்தான், தமிழக அரசு, மாநில அளவிலான ரேங்க் வழங்குகிறது.
அந்தவகையில், மாநில அளவில், முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களின் விபரம்,
முதலிடம்
P. ஸ்ரீநாத் - 497 - பி.ஆர். பப்ளிக் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்
இரண்டாமிடம் பெற்றவர்கள்
S. ஜென்கின் காட்பிரே - 496 - ஹெப்ரான் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி - நாகர்கோவில்.
E.M. நந்தினி - 496 - புனித இக்னேஷியஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி
K.N. மகாலட்சுமி - 496 - எஸ்.ஜே. சில்வர் ஜுப்ளி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி
சுவாதி சென்னியப்பன் - 496 - பாரதி வித்யாபவன் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, ஈரோடு
D. கவின் - 496 - சேரன் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, கரூர்
N. அகிலா - 496 - வியாசா வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, புழுதிவாக்கம் - செங்கை மாவட்டம்
மூன்றாமிடம் பெற்றவர்கள்
S. ஸ்மிதா - 495 - எஸ்.ஜே. சில்வர் ஜுப்ளி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி
K. சூர்யா - 495 - சிவகாசி லயன்ஸ் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, சிவகாசி
S.K. அபிஷேக் - 495 - ஒய்.ஆர்.ஆர்.டி.வி. மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, சிவகாசி
R. தரணி - 495 - விவேக் வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி
T. வினுமிதா - 495 - கொங்கு நேஷனல் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, ஈரோடு
K. ஷர்மிளா - 495 - ஸ்ரீ வேதாத்ரி வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, ஈரோடு
M. ஸ்ரீதரா - 495 - ஏ.ஜி.என். மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, சங்ககிரி
P.K. பூஜாஸ்ரீ - 495 - எஸ்.ஆர்.வி. ஹைடெக் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்
B. அம்ரிதா - 495 - சிருஷ்டி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
V.E. ராஜேஸ்வரி - 495 - மாமல்லன் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்
I. ஜஸ்டின் சேவியர் - 495 - கலைமகள் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி
No comments:
Post a Comment