மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 800 / அ 5 / பயிற்சி / அ க இ / 12 நாள். 6 .12
அனைவருக்கும் கல்வி இயக்கம் - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் நிறுவனம் - தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை - எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிக்கற்றல் - குறுவள மையப் பயிற்சி.
தற்போது ஜூன் 2012 மாதத்திற்கான தொடக்க / உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான வட்டார குறுவள மையப் பயிற்சி "தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை - எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிக்கற்றல்" பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி : 30.06.2012
உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி : 23.06.2012
தலைப்பு : தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை - எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிக்கற்றல்
No comments:
Post a Comment