Pages

Saturday, May 31, 2014

ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு: இதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை; பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பு

கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்துவிட்டது.

இதற்கிடையே, தற்போது நிலவும் கடுமையான வெயில் காரணமாக, பள்ளிகள் காலதாமதமாக திறக்கப்படலாம் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் தகவல் பரவிய வண்ணம் உள்ளது.

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் ஜுன் 4ம் தேதி திறப்பு

கோடை விடுமுறை முடிந்து, அரசு பள்ளிகள் வரும் 4ம் தேதி திறக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முழு ஆண்டுத் தேர்வு முடிந்தவுடன், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி அரசு பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

தொடக்கப் பள்ளிகளில் 30 மாணவர்கள் இருந்தால் போதும் ஆங்கில வழி கல்வி; அரசு உத்தரவு

தொடக்கப் பள்ளிகளில் குறைந்தபட்சம் 30 மாணவர்கள் இருந்தாலே போதும், ஆங்கில வழி கல்வியை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் செயல் படும் அனைத்து தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பிரிவுகளை தொடங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அரசு உத்தரவிட்டது.

தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் பள்ளி திறப்பு ஒத்திவைப்பு? DINAMALAR TRICHY EDITION

கடுமையான வெயில் காரணமாக இன்று (31.05.2014 )சனிக்கிழமை கல்வி அதிகாரிகள் சென்னையில் இறுதி ஆலோசனை செய்து

20 ஆயிரம் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை எழுதுவதில் சிக்கல்: கணக்கெடுப்பில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம்

தமிழ் அல்லாத பிற மொழியை, முதல் பாடமாக படிக்கும் மாணவர்கள், 20 ஆயிரத்தை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள், 2016ல், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதுவதில் சிக்கல்

தேர்ச்சி விகிதம் குறைவு: ஆசிரியர்களை மாற்ற முடிவு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய கல்வித்துறை

ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம்: 9ம் தேதி வரை வினியோகம்

ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம் வழங்குவதற்கான கால அவகாசம், ஜூன், 9ம் தேதி வரை, நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த, 14ம் தேதி முதல், விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பம் பெறவும், பூர்த்தி

ஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி சலுகை: ஐகோர்ட் உத்தரவு

 ஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஐந்தாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி மாற்றியமைக்கப்பட்ட சம்பளம்,

ஆசிரியர் தகுதி தேர்வு விடுபட்டவர்களுக்கு ஜூன் 10ல் சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தேர்வு வாரி யம் சார்பில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இதற்கான விடைகள் கடந்த நவம்பர் 5ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் வெற்றி

Friday, May 30, 2014

பள்ளி கல்வி இயக்குனரகம் முற்றுகை - ஆர்ப்பாட்டம் (படங்கள்)

மனித உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பாக இன்று பள்ளி கல்வி இயக்குனரகம் முற்றுகை - 

மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: கல்வி அலுவலர் எச்சரிக்கை

பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம், கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

பாட புத்தகத்தில் என் வாழ்க்கையை சேர்க்க வேண்டாம்: மோடி வேண்டுகோள்

குஜராத் மாநில முதல்மந்திரியாக இருந்த நரேந்திர மோடி பிரதமராகி விட்டார். இதன் மூலம் குஜராத் மாநில மக்கள் மோடி தங்கள்
மாநிலத்துக்கு பெருமை சேர்த்துள்ளதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து மோடிக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது வாழ்க்கை

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஜூன் 23-ந்தேதி தொடக்கம்

பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் மாதம் 23-ந்தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான

மாநில அமைப்பின் வேண்டுகோளுக்கினங்க 12.06.2014 திங்கள் மாலை அனைத்து ஒன்றியங்களிலும் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக ஆர்ப்பாட்டம்.

12.06.2014. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆர்பாட்டம்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்புகோரிக்கைகள்.

1.முறைகேடான மாறுதல் களை ரத்து செய்ய வேண்டும்.
2.பணி நிரவல்களை கைவிட வேண்டும்.

TNTET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் எத்தனை பேர் பணி நியமனம்? பணிநிரவலுக்குப் பின்னரே தெரியும்!!


டிஇடி ஆசிரியர் தேர்வில் பட்டதாரிகள் அளவில் தமிழ் 9,853, ஆங்கிலம் 10,716, கணக்கு 9,074, இயற்பியல் 2,337, வேதியியல் 2,667, விலங்கியல் 405, வரலாறு 6,210,  புவியியல் 526 ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மொத்தம் 12,000 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்போவதாகபள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது; அனுமதி கிடைத்தவுடன் கலந்தாய்வு பணிகள் தொடங்கும் என இயக்குனர் தகவல்


நேற்று காலை 11மணியளவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலர் திருமிகு.செ.முத்துசாமி,Ex.MLC., அவர்கள் தலைமையில் மாநில பொறுப்பாளர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பின் போது மாநில பொருளாளர் திரு.அலெக்சாண்டர்,மாநில துணைத் தலைவர்கள் திரு.கே.பி.ரக்‌ஷித், திரு.முருகேசன் மற்றும் தலைமை நிலைய செயலர் திரு.க.சாந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது நடைபெறும்

செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை, ஊழியர்களுக்கு வழங்க திட்டம்; மத்திய அரசு


மத்திய அரசு ஊழியர்களுக்கு செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அமல்படுத்தலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக, மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: 'மத்திய அரசு ஊழியர்களுக்கு, அவர்களின் திறமை மற்றும் செயல்திறன் அடிப்படையில், ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தலாம்' என, ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரை செய்தது.

மழைநீர் சேகரிக்கும் பள்ளிக்கு பரிசு!


மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தும் பள்ளிக்கு பரிசு வழங்கப்படும்' என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிகல்வித்துறை முதன்மை செயலர் சபீதா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாநில குடிநீர் வினியோகம் தொடர்பான ஆய்வுக்கூட்டம், முதல்வர் ஜெ., தலைமையில் நடத்தப்பட்டது.

ஓரிரு நாளில் பிளஸ் 2 விடைத்தாள் நகல்தேர்வு துறை இயக்குனர் தகவல்


"பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, ஓரிரு நாளில், விடைத்தாள் நகல், தேர்வுத் துறை இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்படும்,'' என, துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:பிளஸ் 2, விடைத்தாள் நகல் கேட்டு, 80 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

வேலையை பார்த்து தகுதியை முடிவு செய்யுங்க: ஸ்மிருதி இரானி பதிலடி


என் கவனத்தை திசை திருப்பவே, கல்வித்தகுதி தொடர்பான சர்ச்சையை, காங்கிரசார் எழுப்பியுள்ளனர். எனக்கான அமைச்சர் பொறுப்பை, நான் எப்படி கவனிக்கிறேன் என்பதைப் பார்த்து, அந்தப் பதவிக்கு நான் தகுதியானவளா, இல்லையா என்பதை, மக்கள் தீர்மானிக்க வேண்டும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி கூறினார்.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கட்டாய கல்வி சட்டம்: பள்ளி கல்வி துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு


சி.பி.எஸ்.இ., எனும், மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளில், கட்டாய கல்வி சட்டத்தை அமல்படுத்த, உரிய பிரிவுகளை கொண்டு வர கோரிய மனுவிற்கு பதிலளிக்க, பள்ளி கல்வித் துறை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மே 30, 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் பள்ளிகள் செயல்படும்: கடலூர் முதன்மைக் கல்வி அலுவலர்

கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று முதல் மூன்று நாட்கள் மணவர்கள் பள்ளிக்கு நேரில் சென்று புத்தகம், சீருடைகளை பெற்றுச் செல்லலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களின் கூட்டம் கடலூரில் நடந்தது.

பத்தாம் வகுப்பில் தமிழ் கட்டாயம்: மெட்ரிக் பள்ளிகளுக்கு கிடுக்கிப்பிடி: பிற மொழி மாணவர்கள் தவிப்பு!


கட்டாய தமிழ் படிக்கும் சட்டத்தின்படி, வரும், 2015 - 16ல் நடக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, அனைத்து மாணவ, மாணவியரும், தமிழை, முதல் பாடமாக எழுத வேண்டும். தமிழ் அல்லாத இதர மொழியை, தாய்மொழியாகக்கொண்ட மாணவ, மாணவியருக்கும், இந்த விதிமுறை பொருந்தும்,'' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பிச்சை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வரதட்சணை வாங்கினால் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்: கேரள முதல்வர்

கேரள முதல்வர் உம்மன்சாண்டிக்கு அதிகாரபூர்வ பேஸ்புக் கணக்கு உள்ளது. இதில் நேற்று அவர் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். நாட்டில் வரதட்சணை கொடுமை தலைவிரித்தாடுகிறது. அரசு ஊழியர்களுக்குத் தான் எப்போதும் திருமண மார்க்கெட்டில் டிமாண்ட் அதிகமாக உள்ளது. இவர்களுக்கு கேட்ட தொகை வரதட்சணையாக கிடைக்கும்.

பிளஸ் 2 படிக்காத மாணவி பிஎட் தேர்வு எழுத அனுமதி


விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சங்கரேஸ்வரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் 10ம் வகுப்பு முடித்து, பிளஸ் 2 படிக்காமல் கம்ப்யூட்டர் டெக்னாலஜியில் டிப்ளமோ படித்தேன். தொடர்ந்து பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து பட்டம் பெற்றேன். பின்னர் குமாரலிங்கபுரத்தில் உள்ள கல்வியியல் கல்லூரியில் கடந்த 2013ல் பிஎட் படிப்பில் சேர்ந்தேன்.

இடவசதி இல்லாமல் 800 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் புதுப்பிக்க முடியாமல் தவிப்பு


தர்மபுரி மாவட்ட தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியின் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு மாநில செயலாளர் இளங்கோவன் கலந்து கொண்டு பேசியதாவது:

Thursday, May 29, 2014

தொடக்க கல்வி பட்டயத் தேர்விற்கான தேதி மாற்றியமைப்பு

உடுமலை: தொடக்க கல்வி பட்டயத்தேர்விற்கான தேதி, மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி

ஆங்கில வழிக் கல்வித் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்: மதிமுக தீர்மானம்

 தமிழக அரசு, 2013-14 கல்வி ஆண்டில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பிரிவுகளைத் தொடங்குவதற்குத் திட்டமிட்டு,

பாரதியார் பல்கலையில் அஞ்சல் வழி எம்.எட். சேர சலுகை

கோவை பாரதியார் பல்கலைக் கழகம் இந்த ஆண்டு தொலைதூரக் கல்வியில் எம்.எட். படிப்பை அறிமுகப்படுத்துகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப் பட்டு வருகின்றன. பி.எட். முடித்து 2

தொடக்கக்கல்வி துறையில் இந்தாண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு இல்லை அதிர்ச்சி தகவல்

தொடக்கக்கல்வி துறையில் இந்தாண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு  நடத்துவதற்கான அறிவிப்பு இது வரை அரசால் வெளியிடப்படவில்லை .பள்ளிகல்வித்துறை இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவியுயர்வு தேர்ந்தோர்] பட்டியல் தயாரிப்பதற்கு

"நெட்' தேர்வில் மாற்றம் கொண்டு வரும் யுஜிசி

பல்கலைக்கழக, கல்லூரி பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வில் (நெட்) மாற்றம் கொண்டுவர பல்கலைக்கழக மானியக் குழு

குஜராத் பள்ளி் பாடத்திட்டத்தில் மோடி

2015ம் கல்வியாண்டிலிருந்து பிரதமர் மோடி குறித்த பகுதி, பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பெற உள்ளதாக குஜராத் கல்வித்துறை

தெரிவித்துள்ளது. குஜராத் மாநில முதல்வராக இருந்து பிரதமர் பதவிக்கு உயர்ந்துள்ள நரேந்திர மோடியை கவுரவிக்கும் பொருட்டு, மோடி,

ஜூன் 2ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு: இயக்குனர் திட்டவட்டம்

கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 2ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார். மதுரையில் 11 மாவட்டங்களில், கல்வித் துறை தணிக்கை தடைகளை நீக்குவது, குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. மாநில கணக்காயர் சந்தான வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூடுதல் பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்': தேவையான பள்ளிகளுக்கு மாற்ற கல்வித்துறை முடிவு

பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை பள்ளிகளில், கூடுதலாக பணியாற்றும், 3,000 பட்டதாரி ஆசிரியரை, ஆசிரியர் தேவை உள்ள பள்ளிகளுக்கு, 'டிரான்ஸ்பர்' செய்ய, சம்பந்தபட்ட இரு துறைகளும், முடிவு செய்துள்ளன. ஒவ்வொரு வகுப்பிலும், ஆசிரியர் - மாணவர் சராசரி எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பதை, மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.

துவக்கக்கல்வியின் தரம் மேம்பட ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

தமிழகத்தில் துவக்கக்கல்வி தரத்தை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கு வரும் கல்வியாண்டில் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் முழு அடிப்படை வசதிகள் உள்ள துவக்கப்பள்ளிகளில், புத்தகங்கள் வாசிப்பு, ஆங்கில உச்சரிப்பு, கணித உபகரணங்களை பயன்படுத்துவதில்

தமிழ் படித்தால் தான் 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியும்: கல்வித்துறை அறிவிப்பு

அடுத்த கல்வியாண்டு (2015-16) முதல், அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பில் தமிழ் முதல்பாடமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் அரசு பொதுத்தேர்வு எழுத முடியும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாநில அரசின் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மீது நடவடிக்கை; தமிழக அரசுக்கு நோட்டீசு

மாநில அரசிடம் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது.

வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் இன்டர்நெட் சேவை வேகம் அதிகரிப்பு

வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் அளவில்லா அகன்ற அலைவரிசை இன்டர்நெட் சேவை உட்பட இன்டெர் சேவையின் வேகம் ஜூன் 1ம் தேதி முதல் அதிகரிக்கப்படும் என்று சென்னை தொலைபேசி அறிவித்துள்ளது. இது குறித்து பிஎஸ்என்எல் நிறுவனமான சென்னை தொலைபேசி நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

புதிதாக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தால் மட்டுமே ஊதியம்

தமிழக அரசு 1.4.2003 முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய பென்ஷன் திட்டத்தை (சிபிஎஸ்) தமிழ அரசு ஊழியர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. அவ்வாறு புதிதாக நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் ஏராளமானோர் புதிய பென்ஷன் திட்டத்தில் சேரவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் 1.4.2003க்கு பிறகு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து சிபிஎஸ் பதிவு எண் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பி.எட். விண்ணப்ப தேதி நீட்டிப்பு

அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பி.எட். (இரண்டாண்டு காலம்) படிப்புக்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மறுகூட்டல்: மே 31க்குள் பதிவு செய்யலாம்

த்தாம் வகுப்பு மறுக்கூட்டலுக்கு மே 31ந்தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் மூலம் ஆன்-லைனில் பதிவு செய்யலாம் என, தேர்வு துறை அறிவித்துள்ளது.

ஆசிரியர்‬ தகுதி தேர்வு 2013 தாள்-2ல் தேர்வு பெற்றோர் விபரம்

*தமிழ் - 9853.
*ஆங்கிலம் - 10716.
*கணிதம் - 9074. 
*இயற்பியல் - 2337.
*வேதியியல் - 2667.

அரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டில் குறைபாடு: ஜுன் 19ல் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் மாநில துணைத்தலைவர் கே. அகோரம் தலைமையில் நடைபெற்றது.தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினால் ஏற்பட்டு வரும் பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:

இந்தியாவின் புதிய மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி சுபின் இரானி!

இந்தியாவில் பதவியேற்ற நரேந்திர மோடி அரசில், மத்திய மனிதவளத் துறையின் கேபினட் அமைச்சராக ஸ்மிருதி சுபின் இரானி நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிகளை தாமதமாக திறக்க கோரிக்கை

கடும் வெயில் சுட்டெரிப்பதால் இந்தாண்டு பள்ளிகளை தாமதமாக திறக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கத்தரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியேவர முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். ஜூன் மாதம் முதல் வாரத்தில் அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

Tuesday, May 27, 2014

உபரி என்ற பெயரில் பந்தாட திட்டம்? கலக்கத்தில் ஆசிரியர்கள்

தமிழகத்தில் செயல்படும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களின் பட்டியல் தலைமை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு முன்பு உபரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படுமோ என்ற கலக்கம் ஆசிரியர்கள் மத்தியில் வலுத்துள்ளது.

சர்டிபிகேட்டுகளை லேமினேஷன் செய்யாதீர்கள்; அரசு தேர்வுகள் இயக்குனரகம்

மதிப்பெண் சான்றிதழ்களைப் பாதுகாக்கும் நோக்கில் அவற்றை லேமினேஷன் செய்ய வேண்டாம் என மாணவர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்குனரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. காலப்போக்கில் கிழிந்தோ அல்லது தண்ணீர் உள்ளிட்டவைகளால் பாதிக்கப் பட்டோ விடாமல் இருப்பதற்காக பல மாணவர்கள் முன்னெச்சரிக்கையாக மதிப்பெண் சான்றிதழ்களை லேமினேஷன் செய்துவிடுகிறார்கள்.

மத்திய அமைச்சர்கள் இலாகா அறிவிப்பு: ராஜ்நாத்துக்கு உள்துறை; ஜேட்லிக்கு நிதி, பாதுகாப்பு அமைச்சகம்

மத்திய அமைச்சர்கள் இலாகா விபரங்கள் அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டுள்ளன. ராஜ்நாத்துக்கு உள்துறை, ஜேட்லிக்கு நிதி,
பாதுகாப்பு; சுஷ்மாவுக்கு வெளியுறவு துறை ஒதுக்கப்பட்டுள்ளன.

கேபினட் அமைச்சர்கள்:

1.ராஜ்நாத் சிங்- உள்துறை அமைச்சகம்.

2.அருண் ஜேட்லி- நிதி, பாதுகாப்பு மற்றும் கார்ப்பரேட்விவகாரத்துறை

பள்ளி திறக்கும் தேதியை 15 நாட்கள் தள்ளி மாற்ற -குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் -கோரிக்கை

பள்ளி திறக்கும் தேதியை 15 நாட்கள் தள்ளி மாற்ற -குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம் -கோரிக்கை -இதுகுறித்து

450 ஆண்டுகளுக்கு முன்னரே கணிக்கப்பட்ட மோடியின் வெற்றி

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ள நிலையில், '21ம் நூற்றாண்டில் இந்திய அரசிலில் பெரும் மாற்றம் ஏற்படும். நரேந்திர மோடி என்ற நபரின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி

ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஜூலை-1 முதல் நடைமுறைபடுத்தப்படும்

அரசு ஊழியர்களை  போல ஓய்வூதியர்களுக்கும் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஜூலை-1 முதல் நடைமுறைபடுத்த  அரசு முடிவு 

ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வலியுறுத்தல் -மாவட்டச் செயலாளர் முருகசெல்வராஜ்

பரமத்தி வட்டாரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் செயற்குழுக் கூட்டத்தில்,

Monday, May 26, 2014

எந்தவொரு குடிமகனும் பிரதமரை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்!

பதவி ஏற்ற அடுத்த இரண்டு நிமிடங்களில் பிரதமரின் வலைதளம் மாற்றியமைக்கபட்டது. இனி இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் பிரதமரை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது குறைகளை

கடவுள் பெயரால் 15வது பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி

          
டெல்லி: நாட்டின் 15வது பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்றார். கடவுள் பெயரால் அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

மத்திய அமைச்சரவைக்கான பரிந்துரைகள் மத்திய உள்துறை அமைச்சராகிறார் ராஜ்நாத் சிங்

கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற பொன். ராதாகிருஷ்ணன் அமைச்சராகிறார். இன்று மாலை நரேந்திர மோடியுடன், பொன். ராதா கிருஷ்ணன் பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பொன்.ராதா கிருஷ்ணனுக்கு இணை அமைச்சர் பதவி பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு உள்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கிராமப்புற அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு: ஆசிரியர்கள் அதிருப்தி

கல்வித்துறையின் அலட்சியத்தால், உடுமலையில் கிராமப்புற அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை போதுமான அளவில் இந்தாண்டு இல்லை; இது அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பில் தேர்ச்சி குறைவாக காட்டிய சி.இ.ஒ.,க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், தேர்ச்சி சதவீதம் குறைந்த மாவட்டங்களின், முதன்மை கல்வி அதிகாரிகள் (சி.இ.ஓ.,) மீது நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.சமீபத்தில் வெளியான, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக, அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள் கூட்டம், நாளை (மே 27 ல்), பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையில், சென்னையில் நடக்க இருக்கிறது.

சிறுத்தையை விட வேகமாக செல்லும் புழு

சிறுத்தையை விட 20 மடங்கு அதிக வேகத்தில் ஓடக்கூடிய புழுவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். "பராடார்சோடோமஸ் மைக்ரோபல்பிஸ்" என்ற இந்த உயிரினம், மணிக்கு 2,092 கி.மீ. செல்லக்கூடியது.

ஜூன், முதல் வாரத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன், முதல் வாரத்தில், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து, தேர்வெழுதிய, 10.21 லட்சம் மாணவர்களுக்கு, மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் பணி, சென்னையில், மும்முரமாக நடந்து வருகிறது.

அரசு பள்ளிக்கு விளம்பரம் தேவை!

தமிழக அரசால் பலவகையான விலையில்லா பொருட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இவை குறித்த முழுமையான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இல்லை.
தமிழகம் முழுவதும் உள்ள பல அரசு பள்ளிகளின் பெயர்பலகை மிகபழையதாகவும், துருப்பிடித்தும் உள்ளது.

திட்டமிடப்பட்ட வெற்றி என்பது உண்மையா? - சிறப்புக்கட்டுரை

மார்ச், 26ம் தேதியில் இருந்து, ஏப்ரல் 9ம் தேதி வரை நடந்த பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வை, 10 லட்சத்து 20 ஆயிரத்து 749மாணவ, மாணவிகள் எழுதினர். இதன் முடிவு, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் அவர்களால் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய5 லட்சத்து 18 ஆயிரத்து 639 மாணவர்களில் 88 சதவீதமும் பேரும், 5லட்சத்து 2 ஆயிரத்து 110 மாணவிகளில் 93.6 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 90.7 ஆகும். 7 லட்சத்து 10ஆயிரத்து 10 பேர் 60 சதவீதத்திற்கு மேல் மார்க்குகள் பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் தேர்வு சதவீதம் 1. 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழக மாணவர்கள் அகில இந்திய தேர்வுகளில் சாதிக்காதது ஏன்?தரம் குறைந்ததா சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள்?

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளையும், மதிப்பெண்களையும் பார்த்தபோது மலைத்துப் போனது, மாணவர்கள் மட்டுமல்ல... ஒட்டுமொத்த கல்விச் சமுதாயமும் தான்.மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 468. அறிவியலில் நூற்றுக்கு நூறு பெற்றவர்கள் 69,560. கணிதத்தில் நூற்றுக்கு நூறு வென்றவர்கள் 18,862. தேர்ச்சி விகிதம் 90.7; இது பெருமைப்படக் கூட விஷயம் தான்.

எம்.பி.பி.எஸ்: ஜூன் 18-இல் முதல் கட்ட கலந்தாய்வு

தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க ஜூன் 18-ஆம் தேதியிலிருந்து முதல் கட்ட கலந்தாய்வை நடத்த மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது.

Sunday, May 25, 2014

தஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு

“தஞ்சை வீணைக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது,” என, அறிவிசார் சொத்துரிமை சங்க தலைவர் சஞ்சய்காந்தி கூறினார். கர்நாடக இசை உலகில் உன்னதமான இடத்தைப்பெற்றது தஞ்சாவூர் வீணை. தஞ்சையில் 17ம் நுற்றாண்டில் ரகுநாத மன்னர் ஆட்சி காலத்தில் புதிய முறையில் வீணை தயார் செய்யப்பட்டது.

பிளஸ் 2 விடைத்தாள் நகல்கள்: மே 27 முதல் வழங்க ஏற்பாடு

தமிழகத்தில் பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு மே 27 முதல் வழங்க தேர்வுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் எப்போது?

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து, தேர்வெழுதிய 10.21 லட்சம் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் பணி சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது. ஜூன் முதல் வாரத்தில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிகிறது.

13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இளம்பெண்ணின் எலும்பு கண்டுபிடிப்பு

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவின் யுகாடன் தீபகற்ப பகுதி குகையில் இருந்து 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இளம்பெண்ணின் கடைவாய் பல் மற்றும் விலா எலும்பின் சில பகுதிகள் கிடைத்துள்ளன.

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியோர் எண்ணிக்கையில் 30 ஆயிரம் சரிவு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியோர் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 ஆயிரம் சரிந்துள்ளது. இதற்கு, படிப்பை பாதியில் கைவிடுவோர் காரணமாக இருக்கலாம் என, தெரிகிறது.

பார்வை குறைபாடு உள்ள மாணவி சாதனை

போடியில் பார்வை குறைபாடு உள்ள ஜ.கா.நி. மேல்நிலைப்பள்ளி மாணவி 10 ம் வகுப்பு தேர்வில் 481 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். போடி ஜ.கா.நி. மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் பார்வை குறைபாடு, காது கேளாதோர், வாய் பேச முடியாதோருக்கு சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்படுகின்றன.

மாணவர்களின் பாதுகாப்பான பள்ளி பயணத்திற்கு 9 கட்டளைகள்

மாணவ, மாணவிகளின் பாதுகாப்பான பள்ளி பயணத்திற்காக 9 கட்டளைகளை போலீசார் வழங்கியுள்ளனர். கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

'மதிப்பெண் குவிப்பால் கல்வித்தரம் மேம்படுகிறதா?'

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்ச்சி சதவீத புள்ளியும், 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீத புள்ளியும், 90ஐ தாண்டி, சாதனை படைத்துள்ளது. மாணவர்கள், மதிப்பெண்களை வாரி குவித்துள்ளனர். நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், 465 பேர், மாநில அளவில், முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். அறிவியலில், 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். சமூக அறிவியல், 'சென்டமும்' 26 ஆயிரத்திற்கும் அதிகமாக வந்துள்ளது.

அரசுத்துறையில் பணியாற்றிக் கொண்டு தனியார் பள்ளிகளுக்கு விளம்பர வெளிச்சத்தைப் பாய்ச்சும் கல்வித்துறை அதிகாரிகள்!!!

மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ளியன்று காலை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் விடுப்பில் சென்றிருந்ததால், மாவட்ட வருவாய் அலுவலர் மாணவ,மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார்.

தரமான பள்ளி எது?

தரமான பள்ளி தனியார் பள்ளிதான். அதுவும் அதிகமாக பீஸ் வாங்கும் பள்ளிகள் தான் தரமான பள்ளிகள் மற்றதெல்லாம் யோசி்க்கனும் என்று பேசுவதை பொதுவாக நாம் கேட்கிறோம். அதுமட்டுமல்ல தரங்கெட்டபள்ளிகள் என்றால் முதலில் வருவது அரசு பள்ளிகள் தான். 

10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை 10 மணிக்கு முன்பே வெளியிட்ட பள்ளிகள்

தமிழக கல்வித் துறை இயக்குநரகம் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்னதாகவே சில தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுவிட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

விடைத்தாள் மதிப்பீட்டில் தாராளமா? அரசுத் தேர்வுகள் இயக்குநர் விளக்கம்

பத்தாம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்கள் திருத்துவதில் மாணவர்களுக்கு தாரளம் காட்டப்படவில்லை என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் கூறினார்.

அரசுப் பள்ளிகளில் 23 ஆயிரம் மாணவர்கள் 450-க்கு மேல் மதிப்பெண்

பத்தாம் வகுப்புத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 23,445 பேர் 500-க்கு 450 மதிப்பெண்ணுக்கும் (90 சதவீதம்) பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் கூறினார்.

தமிழகம் முழுவதும் 88,840 மாணவர்கள் 400 மதிப்பெண்ணுக்கும் அதிகமாக பெற்றுள்ளனர். அதேபோல், முழுத் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 482 பள்ளிகளில் நூறு சதவீத தேர்ச்சி இருந்தது. இந்த ஆண்டு 887 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன.

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரம்:

401 - 410 மதிப்பெண் வரை 14,347

411 - 420 மதிப்பெண் வரை 13,847

887 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

எஸ்எஸ்எல்சி தேர்வில் 887 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 
பிளஸ் 2 மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வுகளில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளும் சாதனை புரிந்து வருகின்றன. இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வில் 887 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு 482 அரசுப் பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி அடைந்திருந்தன. 

Expected DA From July 2014-Possibility Of Increase Of DA By 6%

Dearness Allowance is given twice a year in the months of January and July. The benefit of this allowance is being enjoyed by both central and state government employees. Every time when the DA is given, there is an increasing curiosity among central and state government employees to know in advance the DA that they will get the next time. As everyone knows well, DA is calculated based on the increase of the price of the essential commodities. Hence, the expectation of the central and state government employees about the DA that they are going to get in the month of July 2014 is quite reasonable.

அரசுப் பள்ளிகளில் சாதித்த மாணவர்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு படித்து மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை 6 பேர் பெற்று சாதனை படைத்தனர். இம் மாவட்டத்தில் 212 அரசுப் பள்ளிகள், 11 நகராட்சிப் பள்ளிகள், 17 ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளிகள், 6 சமூகநலத் துறை பள்ளி என மொத்தம் 246 அரசுப் பள்ளிகள் உள்ளன.

தற்கொலை செய்த மாணவி பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி

சிதம்பரம் அருகே வறுமை காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட மாணவி 10ம் வகுப்பு தேர்வில் 379 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு - சில முக்கிய ஒப்பீடுகள்

விபரம்
2012
2013
2014
ஒட்டுமொத்த தேர்ச்சி பெற்றவர்கள்
86.20%
89.0%
90.7%
ஆண்கள்
83.40%
86.0%
88.0%

10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்: கடைசி இடத்தில் திருவண்ணாமலை

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டன. இதில், மாநில அளவிலான தேர்ச்சி விகிதம் 90.7% ஆக உயர்ந்துள்ளது.
வருவாய் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், ஈரோடு மாவட்டம் 97.88 சதவீதத்துடன் முதலிடத்திலும், திருவண்ணாமலை 77.84 சதவீதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளது.
பிளஸ் 2 தேர்விலும் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தை வகித்தது கவனிக்கத்தக்கது.
வருவாய் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதப் பட்டியல் பின்வருமாறு:
மாவட்டம்
தேர்ச்சி விகிதம் (%)
பள்ளிகளின் எண்ணிக்கை
ஈரோடு
97.88
334
கன்னியாகுமரி
97.78
391
நாமக்கல்
96.58
298
விருதுநகர்
96.55
325

பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவிக்கு எங்களின் "TNKALVI" சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நெல்லை மாவட்டம் பத்தமடை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பாஹிரா பானு 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்றவர்களில் ஒருவராகி சாதனை படைத்துள்ளார். பிளஸ் 2வில் உயிரியல் பாடம் எடுத்து பின் மருத்துவம் படிக்க அவர் ஆசை தெரிவித்துள்ளார். மாணவி பாஹிரா பானுவிற்கு ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

கடும் எதிர்ப்பில் தபால் துறைக்கு வங்கி உரிமம்!!

இந்தியா போஸ்ட் என்று அழைக்கப்படும் இந்திய தபால் துறை இந்தியாவில் வங்கிகளை திறக்க ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பம் செய்திருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. இதற்கான உரிமத்தை நிதியமைச்சகம் மறுத்தும், தற்போது ரிசர்வ் வங்கி வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியா தபால் துறை மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளது.

10ம் வகுப்பு தேர்வு முடிவு: முதல் 3 இடங்களில் வரலாற்று சாதனை!

2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில், முதல் மூன்று இடங்களை இதுவரை இல்லாத அளவு எண்ணிக்கையில், மொத்தம் 465 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

இது கடந்தாண்டை ஒப்பிடுகையில் மிகவும் அதிகம். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில், முதல் மதிப்பெண்ணான 499ஐ, மொத்தம் 19 பேர் பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் மட்டுமே ஆண். மீதி அனைவரும் பெண்கள்.

கணிதப் பாடத்தில் குறைந்த சென்டம் எண்ணிக்கை!

2014ம் ஆண்டின் பொதுத்தேர்வு முடிவுகளில், கணிதப் பாடத்தில் சென்டம் எண்ணிக்கை குறைந்துள்ளது.

பொதுவாக, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களைவிட, கணிதப் பாடத்தில் சென்டம் எடுப்பது எளிது என்பது பலரின் கருத்து. அதற்கேற்ப, கணிதத்தில் சென்டம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.

தேர்வு முடிவால் மன உளைச்சலா? அழையுங்கள் "104"க்கு

தேர்வு முடிவுகளால் மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள், பெற்றோர், "104" மருத்துவ உதவிக்கு தொடர்பு கொண்டால், தேவையான ஆலோசனைகள் கிடைக்கும்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 1 லட்சத்து 15 ஆயிரத்து 728 சென்டம்!

இந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வில், மொத்தமாக அனைத்து பாடங்களிலும் சேர்த்து, 1 லட்சத்து 15 ஆயிரத்து 728 சென்டம் பெறப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இது அதிகபட்ச சாதனையாகும். எந்தெந்த பாடங்களில் எத்தனை மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பதை இங்கே காணலாம்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: முதலிடம் பிடித்தவர்கள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தை 19 பேர் பிடித்துள்ளனர். இதில் 18 பேர் மாணவிகள், ஒருவர் மட்டுமே மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - மாநில முதல் மதிப்பெண் 499!

தமிழகத்தில் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், மொத்தம் 19 பேர் 499 பெற்று, மாநில முதலிடம் பெற்றுள்ளர். இது ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

SSLC PUBLIC EXAMINATION MARCH / APRIL 2014 RESULTS

                 www.tnresults.nic.in                   

                 www.dge1.tn.nic.in                 

                www.dge2.tn.nic.in              

                www.dge3.tn.nic.in

இவற்றில்  http://www.dge1.tn.nic.in என்ற இணையதள முகவரி SMART PHONE மூலம் தேர்வர்கள் எளிதாக தேர்வு முடிவுகளை அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தங்களது தேர்வெண்ணுடன் பிறந்த தேதியையும் அளிக்க வேண்டும்.

ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்கும் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், குறிப்பிட்ட நாளில் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறியதாவது:

ஏ.இ.ஓ. பணியிடம்: பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வலியுறுத்தல்

நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடத்திலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சிகரெட் பிடித்தால் அரசு வேலை இல்லை: அரசு

சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் உபயோகிப்பவர்களுக்கு வேலை வழங்குவது இல்லை என ராஜஸ்தான் அரசின் மின் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டாம் என மாநில அளவிலான புகையிலை கட்டுப்பாட்டு குழு ராஜஸ்தான் அரசுக்கு கடந்த 2012ல் பரிந்துரை செய்தது.

Thursday, May 22, 2014

Mobile இன்டர்நெட் விலைகள் உயர காரணம் என்ன தெரியுமா?

Airtel, Aircel, Vodafone, Docomo போன்ற அனைத்து வினியோகஸ்தகர்களும் Internet Package விலையை அதிகப்படுத்தி இருப்பது நாம் எதிர்பார்த்திடாத ஒன்று ஆனால் அதற்கு பின்னால் நாம் மகிழ்ச்சி அடையக்கூடிய விஷயம் உள்ளது .ரஷ்யாவை சேர்ந்த 'யாழினி பாய்ண்ட் '(YALINY POINT) நிறுவனம் வின்னில் ஒரு செயற்கை கோளை ஏவி அதன் மூலம் உலகில் உள்ள அனைத்து

அரசு ஊழியர்களிடம் தி.மு.க., செல்வாக்கு சரிவு: லோக்சபா தேர்தலில் வெட்ட வெளிச்சம்

அரசு ஊழியர்களிடமும், தி.மு.க.,வின் செல்வாக்கு சரிந்து வருவது, தேர்தல் முடிவுகளில் தெரிய வந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், தி.மு.க.,விற்கு செல்வாக்கு அதிகம். காலம் காலமாக இதுதான் யதார்த்தமாக இருந்து வந்தது. ஆனால், அது தற்போதைய தேர்தல் மூலம் உடைக்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க., - தி.மு.க., ஆட்சி மாறி, மாறி வந்தாலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில், பெரும்பாலானோர் தி.மு.க., ஆதரவாளர்களாக இருந்து வந்தனர்.

குழப்பத்தில் பி.எட்., பட்டதாரி தமிழாசிரியர்கள்...

gl;ljhup jkpohrpupau; epakdj;jpy; Mq;fpyk;. fzpjk;. mwptpay;. tuyhW kw;Wk; Vida ghlq;fSf;F gp.vl; gl;lk; mtrpak; vd;w epiy ,Uf;Fk;NghJ gl;ljhup jkpohrpau; epakdj;jpy; kl;Lk ;B.Ed gl;lk; mtrpak; ,y;iy vd;gJ Nghd;W ele;J Kbe;j jFjpNjh;tpy; Njh;r;rp ngw;w gl;ljhhp jkpohrpupaUf;fhd rhd;wpjo; rupghu;g;gpy; gp.vl; gl;lk; ngwhj gp.ypl;

பணம் கொடுத்துப் பெறப்படும் இடம் மாறுதல்கள்... கோபத்தில் தென்மாவட்ட ஆசிரியர்கள்

சிலர் பணம் கொடுத்து வேண்டிய பள்ளிகளுக்கு இடமாறுதல்களைப் பெற்றுக் கொள்வதால், மற்ற ஆசிரியர்கள் பெருமளவில் பாதிக்கப் படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும். இதில் பல ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்தில் அல்லாமல் வெகுதூரம் உள்ள பள்ளிகளில் பணி இடம் மாற்றம் செய்யப்படுவதால் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

அறிவிப்பு வெளியிட்டும் ஆசிரியரை நியமிக்கலாம்

அறிவிப்பு வெளியிட்டும் ஆசிரியரை நியமிக்கலாம் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், வேலைவாய்ப்பு அலுவலகப் பரிந்துரை மட்டுமன்றி, பள்ளியில் உள்ள விளம்பரப் பலகை, பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிட்டும் ஆசிரியர்களை நியமனம் செய்யலாம் என்று உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

10ம் வகுப்பு மாணவரை தேர்வு எழுத விடாத பள்ளிக்கு அபராதம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் குடியிருப்பவர் அழகுவேல். இவரது மகன் பிரவின் உத்தமபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். அரசு பொதுத்தேர்வின் போது பிரவினை பள்ளி நிர்வாகமும், தலைமை ஆசிரியரும் பரீட்சை எழுத விடாமல் அலைகழிப்பு செய்து விட்டனர்.

மருத்துவம், பொறியியலில் அதிக "கட்-ஆப்': அரசு பள்ளி மாணவர்கள் 3,000 பேர் சாதனை

தமிழக அரசு பள்ளிகளில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், 3,000 பேர், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில், "கட்-ஆப்' மதிப்பெண், 185க்கும் அதிகமாக பெற்று, சாதனை படைத்து உள்ளனர். பிளஸ் 2 தேர்வு முடிவு, கடந்த, 9ம் தேதி வெளியானது. ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியது.

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு அட்டவணையை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. தேர்வுத்துறை அறிவிப்பு: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில், தேர்ச்சி பெறாத மாணவர்கள், குறிப்பிட்ட பாடத்தை, உடனடியாக எழுதி, நடப்பு கல்வி ஆண்டிலேயே, உயர்கல்வியை தொடர, உடனடி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, பிளஸ் 2 உடனடி தேர்வு, ஜூன், 18ம் தேதி முதல், 30ம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு, ஜூன், 23ம் தேதி முதல், 30ம் தேதி வரையிலும் நடக்கும். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேர்வு அட்டவணை விவரம்:
நாள் / பாடம்
பிளஸ் 2
ஜூன் 18 மொழி முதல் தாள்
ஜூன் 19 மொழி இரண்டாம் தாள்
ஜூன் 20 ஆங்கிலம் முதல் தாள்
ஜூன் 21 ஆங்கிலம் இரண்டாம் தாள்

அரசு ஊழியர் விடுமுறை நாட்களை குறைக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு

அரசு ஊழியர்கள் விடுமுறை நாட்களை குறைக்க கோரிய வழக்கில் உத்தரவை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.திருச்சி, வயலு£ரை சேர்ந்தவர் இளமுகில். ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு:அரசு ஊழியர்களுக்கு குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதோடு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வார விடுமுறையாக 104 நாட்களும், மத்திய, மாநில அரசு விடுமுறை, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட 164 நாட்கள் விடுமுறையாக கிடைக்கிறது. ஆண்டில் 196 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கின்றனர். பள்ளிகளில் 230 நாட்கள் வரை வேலைபார்க்கிறார்கள்.இதோடு தேர்தல் காலங்களில் தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

விடுமுறை நாட்களில் பள்ளிகளில் வகுப்பு நடத்த தடை கோரி வழக்கு

விடுமுறை நாட்களில் பள்ளிகளில் வகுப்பு நடத்த தடை கோரிய மனு மீது ஐகோர்ட்டில் விசாரணை நடந்தது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த அருண் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு:தமிழகத்தில் அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் 15 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இதில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் படிக்கின்றனர்.

உதவித்தொகை மோசடி விவகாரம்: தலைமை ஆசிரியர்களிடம் 2வது நாளாக விசாரணை

சுகாதாரக்குறைவாக தொழில்செய்யும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.1750 கல்வி உதவித்தொகை அளிக்கிறது. மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை நிர்வாகம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களின் பெற்றோரிடம் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகையில் ரூ.68 லட்சம் முறைகேடு நடந்திருப்பதை அப்போதைய கலெக்டர் குமரகுருபரன் கண்டுபிடித்தார். 

பள்ளி மாணவர்களுக்கு கடந்தாண்டு வழங்கிய பஸ் பாஸ் ஆகஸ்ட் வரை செல்லுபடியாகும்

நடப்பு கல்வியாண்டு தொடங்கி 3 மாத காலத்திற்கு கடந்தாண்டு பயன்படுத்தப்பட்ட பழைய பஸ் பாஸ் செல்லுபடியாகும் என போக்குவரத்து கழகங்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகின்றது.

அண்ணாமலை பல்கலை தேர்வில் குளறுபடி ஆங்கில பாடத்தில் கணினி அறிவியல் கேள்வி

அண்ணாமலை பல்கலைக்கழக முதலாண்டு ஆங்கில தேர்வில் 40 மதிப்பெண்களுக்கு கம்ப்யூட்டர் அறிவியல் தொடர்பான கேள்விகள் இடம் பெற்றதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலை நிலை கல்வி தேர்வுகள் தமிழகம் முழுவதும் கடந்த 19ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகின்றன.