இந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வில், மொத்தமாக அனைத்து பாடங்களிலும் சேர்த்து, 1 லட்சத்து 15 ஆயிரத்து 728 சென்டம் பெறப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இது அதிகபட்ச சாதனையாகும். எந்தெந்த பாடங்களில் எத்தனை மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பதை இங்கே காணலாம்.
மொழிப்பாடம் - 255 பேர்
ஆங்கிலம் - 677 பேர்
கணிதம் - 18,682 பேர்
அறிவியல் - 69,560 பேர்
சமூக அறிவியல் - 26,554 பேர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.