Pages

Friday, May 23, 2014

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: முதலிடம் பிடித்தவர்கள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தை 19 பேர் பிடித்துள்ளனர். இதில் 18 பேர் மாணவிகள், ஒருவர் மட்டுமே மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.


முதலிடம் பிடித்தவர்கள்

அக்ஷயா, ஸ்ரீ விஜய் வித்யா மெட்ரிக் பள்ளி, தர்மபுரி.
பஹிரா பானு, அரசு மேல்நிலைப்பள்ளி, சேரன்மகாதேவி.
தீப்தி, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி.
தீப்தி, ஸ்ரீ விஜய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி.
காவ்யா, ஸ்ரீ விஜய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி.
கயல்விழி, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி.
கிருத்திகா, வான்மதி மெட்ரிக் பள்ளி, கள்ளக்குறிச்சி.
மகேஷ்லக்கிரு, பிருந்தாவன் மெட்ரிக் பள்ளி, பட்டுக்கோட்டை.
மெய்விழி, ஸ்ரீ விஜய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி.
ரேவதி அபர்ணா, ஸ்ரீ விஜய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி.
சஞ்சனா, எஸ்.டி.எச். ஜெயின் மெட்ரிக் பள்ளி, மதுரை.
சந்தியா, ஸ்ரீ விஜய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி.
சந்தியா, அனிதா குமரன் மெட்ரிக் பள்ளி, தூத்துக்குடி.
ஷரோன் கரீஷ்மா, ஆர்.கே.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை.
ஸ்ரீ வந்தனா, ஸ்ரீ விஜய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி.
ஸ்ரீ ரத்தினமணி, ஷத்திரியா மெட்ரிம் பள்ளி, விருதுநகர்.
சுப்ரிதா, பாரத் மாண்டிசோரி மெட்ரிக் பள்ளி, தென்காசி.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.