Pages

பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியர்ல்லாத தற்காலிக 4748 பணியிடங்களுக்கு 5 ஆண்டுகள் தொடர் நீட்டிப்பு வழங்கி உத்தரவு.

அரசு பள்ளிக்கல்வித்துறை கடித எண். 21934 / இ 1 / 2012 - 1 , நாள். 28.06.2012
அரசாணை(1டி) எண். 196 பள்ளிக்கல்வித்துறை நாள்.25.06.2012

பள்ளிகல்வித்துறையில் கீழ் உள்ள பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் ஜூலை 13-ந் தேதி தொடங்குகிறது.

பணி நிரவல் தேதிகள்  ஜூலை 13,14   மாவட்டதிற்க்குள் பணி நிரவல்
ஜூலை 16,17மாவட்டம் விட்டு மாவட்டம்  பணி நிரவல்

இடம் மாறுதல் தேதிகள் 
ஜூலை 23மாவட்டதிற்க்குள் இடம் மாறுதல்
ஜூலை 24மாவட்டம் விட்டு மாவட்டம்

பி.இ. ரேங்க் பட்டியல் வெளியீடு: திருவண்ணாமலை மாணவர் முதலிடம்

பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான ரேங்க் பட்டியலில் திருவண்ணாமலையைச் சேர்ந்த இ.தேவபிரசாத் என்ற மாணவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. ரேங்க் பட்டியலை உயர் கல்வித் துறைச் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் இன்று வெளியிட்டார்.  இந்தப் பட்டியலில் மொத்தம் 32 மாணவ, மாணவியர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டு 200-க்கு 200 மதிப்பெண்ணை 88 மாணவர்கள் பெற்றிருந்தனர்.  ரேங்க் பட்டியலை வெளியிட்ட பிறகு, நிருபர்களிடம் டி.எஸ்.

சென்னை பல்கலையில் எம்.பில்., - விண்ணப்ப தேதி நீட்டிப்பு

சென்னைப் பல்கலையில், எம்.பில்., படிப்பில் சேர, விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. எம்.பில்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் பெறுதல் மற்றும் சமர்ப்பித்தல் தேதி, வரும் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னைப் பல்கலையில், எம்.பில்., படிப்பில் சேர, விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. எம்.பில்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் பெறுதல் மற்றும் சமர்ப்பித்தல் தேதி, வரும் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முப்பருவ கல்விமுறை பயிற்சி: ஆப்சென்ட் ஆசிரியர் விவரம் சேகரிப்பு

முப்பருவக் கல்வி முறை பயிற்சி வகுப்புகளில், "ஆப்சென்ட்" ஆன ஆசிரியர்கள் குறித்து, எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள், விவரம் சேகரித்து வருகின்றனர். 
தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, நடப்பு கல்வியாண்டில் முப்பருவக் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இது தொடர்பாக, கற்றலின் தொடர் மதிப்பீட்டுப் பயிற்சி வகுப்புகள், ஆசிரியர்களுக்கு, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், பல கட்டங்களாக நடத்தப்படுகின்றன.

ஆசிரியர் பயிற்சிக்கு குறைகிறது மவுசு: நாளை தரவரிசைப் பட்டியல்

ஆசிரியர் பயிற்சிக்கான தரவரிசை பட்டியல், நாளை வெளியிடப்படுகிறது. மிகக் குறைந்த அளவில் விண்ணப்பங்கள் வந்திருப்பதன் காரணமாக, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, மூன்று இடங்களுக்குப் பதிலாக, ஒரே ஒரு இடத்தில் நடக்கிறது.
சென்னை: ஆசிரியர் பயிற்சிக்கான தரவரிசை பட்டியல், நாளை வெளியிடப்படுகிறது. மிகக் குறைந்த அளவில் விண்ணப்பங்கள் வந்திருப்பதன் காரணமாக, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, மூன்று இடங்களுக்குப் பதிலாக, ஒரே ஒரு இடத்தில் நடக்கிறது.இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சிக்கு, 4,100 விண்ணப்பங்கள் விற்பனையானது. 3,864 பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பினர்.

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயம்

பி.எட்., - ஆசிரியர் பயிற்சி டிப்ளமா உள்ளிட்ட படிப்புகளுக்கு, கல்லூரிகளுக்கு தகுந்தாற் போல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசு, கட்டணத்தை முறைப்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், 500க்கும் மேற்பட்ட தனியார் பி.எட்., கல்லூரிகள்; 600 தனியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், ஒரே சீரான வகையில் கட்டணம் இல்லை. கல்லூரிகளுக்கு ஏற்றாற்போல், வெவ்வேறான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

பட்டதாரி ஆசிரியர் நியமனம்: ஜூலை 1-ல் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு

பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை (2010-11) பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்புவதற்காக ஜூலை 1-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.  இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:  வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்

மதிப்பெண் சான்றுகளில் திருத்தம் கூடாது: பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

10ம் வகுப்பு மதிப்பெண் சான்றுகளில் எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது என முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் மணி உத்தரவிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றுகளில் பதிவு செய்யப்பட்ட பிறந்த தேதி, பெயர், தந்தை பெயர், இன்ஷியல், ஜாதி போன்றவைகளை பள்ளி நிர்வாகங்கள் மாற்றம் செய்யக் கூடாது.

2012-13 ஆம் கல்வியாண்டு - ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - சில நெறிமுறைகள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 09502 / டி 1 / 2012 , நாள். 26.06.2012
அரசாணை எண். 107ன் படி 10+2+3 மற்றும் 11+1+3 முடித்தவர்களுக்கு மட்டும் உரிய பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் 3 ஆண்டு பட்டப்படிப்பு முடித்த பின்பு +2 முடித்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க கூடாது என தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.   

HSC March 2012 - Online filing of Application for Revaluation / Retotalling

Government of Tamil Nadu
Directorate of Government Examinations
Higher Secondary Examination March 2012


Application for Revaluation / Retotalling of Answer Script



TNTET 2012 - LIST OF EXAM VENUE / CHECK YOUR APPLICATION STATUS


                          Tamil Nadu Teachers Eligiblity Test 2012

horizontal rule
I.  List of Candidates
    enter your Application No. (eg.0100001)
           (for all the candidates who have applied for Examination)
                                                      App No.      
EXAMINATION TIME TABLE


Tamil Nadu Teacher Eligiblity Test 2012
 I. List of Admitted candidates                                      -        656088
Date of Examination: 12.07.2012 Thursday
Paper I Timing: 10:30 A.M to 12 Noon
Paper II Timing: 02:30 P.M to 04:00 P.M
Paper Both : (Paper I Timing and Paper II Timing)
           


Dated: 25-06-2012

Chairman

தலைமை ஆசிரியர்களும் பாடம் நடத்த வேண்டும்: பள்ளி கல்வி இயக்ககம்

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், அவர்கள் பட்டம் பெற்றுள்ள பாடத்தில், எட்டு பாட வேளைகளில் கற்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர்களாக பணியாற்றுபவர்கள், வாரத்திற்கு 10 பாட வேளைகள் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி செய்ய வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமையாசிரியர்கள் பலர், தங்களது அலுவலகப் பணிகளை மட்டும் பார்த்துவிட்டு, மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை செய்வதில்லை.

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் சென்னை தொடக்கக்கல்வி இயக்ககத்தில் இன்று 25.06.2012 நடைபெறவுள்ளது. இந்த ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.  இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து பணியிடங்களின் காலிப்பணியிட அறிக்கை, மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியலிலுள்ள குறைபாடுகளையும், முரண்பாடுகளையும் களைவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தனியார் கல்லூரிகளில் பி.எட் : கல்விக் கட்டணம் விரைவில் அறிவிப்பு

தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கான கல்விக் கட்டணம் குறித்து நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டி அடுத்த வாரம் அறிவிப்பு வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களின் பி.எப்., கணக்கை, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலக நிர்வாகத்தின் கீழ், கொண்டு வரக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலர் தாஸ், தாக்கல் செய்த மனு: ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 1981ம் ஆண்டு, அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதில் பணியாற்றிய ஆசிரியர்களும், அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர். தொடக்கக் கல்விக்கென தனி இயக்குனரகம் உருவாக்கப்பட்டது.

பள்ளிக்கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் (RMSA) - 9 மற்றும் 10 ஆம் வகுப்பு - பாட ஆசிரியர்களை கொண்டு திருத்தம் மேற்கொள்ளுதல் - அறிவுரைகள் வழங்குதல் சார்பு.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர், சென்னை - 6 அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 5183 / ஈ 3 / 2012, நாள். 13.06.2012
வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 33 / அஇகதி / 2011, நாள். 18.06.2012

பள்ளிக்கல்வி - பள்ளிகளில் சதுரங்க விளையாட்டினை நடைமுறைபடுத்துதல் - மாவட்ட அளவில் ஒன்றிய அளவில் பயிற்சி அளிக்க இயக்குநர் உத்தரவு.

பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 76862 / எம் / இ4 / 2012 , நாள். 22.06.2012
தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.007436 / கே2 / 2012 , நாள்.   .06.2012

பள்ளிக்கல்வி - TNPSC தேர்வுகள் - குரூப் 4 மற்றும் குரூப் 8 தேர்வுகள் நடைபெறுவதை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை அளித்து உத்தரவு.

அரசு கடித எண். 20418 / ஈ 1 / 2012 - 1, நாள். 15.06.2012
ஜூலை 7 ந் தேதி நடைபெற உள்ள TNPSC தேர்வுகளான குரூப் 4 மற்றும் குரூப் 8 தேர்வுகள் அன்றைய தினம் காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை அளித்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது.

தொடக்கக்கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககம் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் உள்ள தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2012 முதல் 31.12.2014 வரை பணிநீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு.

அரசாணை (டி1)   எண். 183  பள்ளிக்கல்வித்(ஆர்1) துறை நாள். 12.06.2012
தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 035604 / அ1 / 2012 நாள்.  .06.2012

அரசு பள்ளிகளில் 185 கணினி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்ற கடந்த 2010ம் ஆண்டு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து 185 கணினி ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்வு செய்யப்பட்ட 185 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்குவதற்கான கலந்தாய்வு சென்னையில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் நேற்று நடந்தது. பல்வேறு தடைகளுக்கு பின் இறுதியாக கடந்த மார்ச் மாதம் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.

டி.ஆர்.பி தேர்வு: ஜூலை 12 பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில், ஆசிரியர்களை பணியில் அமர்த்துவதற்காக ஆசிரியர் தகுதித்தேர்வு ஜூலை 12ம் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வு நடத்தப்படும் நாளில், பள்ளி செயல்படுவதால் மாணவர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அன்பார்ந்த ஆசிரியர்கள் / நண்பர்கள் உங்கள் கவனத்திற்கு!... Alternate SMS Channel....

நம்முடைய இணையதளத்தில் இருந்து அனுப்பப்படும் குறுந்தகவல்கள் (SMS) பலருக்கு சில நாட்களாக வருவதில்லை என தொடர்ந்து தகவல்கள் வருகிறது. இதற்கு காரணம் GOOGLE Activation Rules ஆல் உரிய காலத்தில் நீங்கள் ACTV என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS அனுப்பி இருந்தால் இப்பிரச்சனை ஏற்பட்டு இருக்காது . குறுந்தகவல்கள் (SMS) வராதவர்கள் உடனே 

ACTV

என்று type செய்து 

என்ற 98 70 80 70 70 எண்ணிற்கு SMS செய்யுங்கள்.

மேலும் GOOGLE SMS பெறுபவர்கள் கூட (AlreadyMembers) கூடுதலாக ஒரு Alternate SMS சேவையை Activate செய்யுங்கள்

JOIN TN_KALVII

என்று type செய்து

0 92 195 92 195

என்ற எண்ணிற்கு SMS செய்யுங்கள்.

இனி NEW MEMBERS அனைவரையும் இரண்டு SMS Service யும் Activate செய்ய வழி காட்டுங்கள் TN_KALVII ஐ type செய்யும்போதுஇடம் விடாமல் சேர்த்தே type செய்ய வேண்டும் ( UnderScore( _ ) Between TN_KALVII)

ON TNKALVII

என்று type செய்து

98 70 80 70 70

என்ற எண்ணிற்கு SMS செய்யுங்கள்.

JOIN TN_KALVII

என்று type செய்து

0 92 195 92 195

என்ற எண்ணிற்கு SMS செய்யுங்கள்.

எந்ததெந்த ஆசிரியர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள்?

பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை மற்றும் சட்டத்துறை ஆகியவற்றில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக நடைபெற்றுவரும் பணிகள் பற்றிய விபரங்களை அறிதல் அவசியம்.
பள்ளிக் கல்வித்துறையின் விபரங்கள்
* இடைநிலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,743 - இப்பணிக்கு தேர்வுப் பட்டியல் தயாராக உள்ளது. ஆனால் ஐகோர்ட் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

Thursday, June 21, 2012

தொடக்கக் கல்வி - மாணவர் சேர்க்கை - 2012 - 2013 ஆம் ஆண்டிற்கு விவரம் தொடக்கக் கல்வி இயக்குநர் கோரியுள்ளார்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 21189 / ஜே3 / 2012,.நாள். 19.06.2012
தொடக்கக் கல்வி இயக்ககத்தில் 16062012 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மாணவர் சேர்க்கை சார்பான விவரங்கள் இயக்குநரால் 19.06.2012 க்குள் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்விவரங்கள் உரிய படிவத்தில் இயக்குநருக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆட்டம், பாட்டம் இன்றி இணையதளம் வழியில் கவுன்சிலிங் : SCERT அசத்தல்

பணியிட மாறுதல், பதவி உயர்வு, "கவுன்சிலிங்' என்றாலே, பெரிய ஏற்பாடுகளும், அதிகாரிகள் வருவதும், போவதுமாக ஒரே பரபரப்பு போன்ற காட்சிகள் கல்வித்துறையில் தென்படும். இதற்கு மாறாக, சத்தமே இல்லாமல், காசை கரியாக்காமல், இணையதளம் மூலம் அமைதியாக நேற்று முதுநிலை விரிவுரையாளர் பதவி உயர்வு, "கவுன்சிலிங்'கை நடத்தியது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்சி - ஏற்கெனவே அளிக்கப்பட்டு வரும் குறுவள மையத்தில் மற்றும் வட்டார வள மையத்தில் அளித்திட உத்தரவு.

தமிழ்நாடு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 800 / அ5 / பயிற்சி / SSA / 2011 , நாள்.21.06.2012 
வட்டார மற்றும் குறுவள மைய பயிற்சிகள் ஏற்கெனவே அளிக்கப்பட்டு வரும் குறுவள மையத்தில் மற்றும் வட்டார வள மையத்தில் அளித்திடல் வேண்டும் என மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

சமூக விரோத கும்பலிடம் சிக்க வேண்டாம்: டி.ஆர்.பி. எச்சரிக்கை


அனைத்து தேர்வுகளும், முறையாக, நேர்மையாக, ஒவ்வொரு நிலையிலும் கவனமுடன் மேற்கொள்ளப்படுகின்றன. தேர்வில், எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் கிடையாது. சமூக விரோத கும்பலின் பேச்சுக்களை நம்பி, தேர்வர் ஏமாறக் கூடாது. சமூக விரோத கும்பல் அணுகினால், உடனடியாக தகவல் தெரிவிக்கலாம்.

Wednesday, June 20, 2012

கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் - திருமணமான பெண் வாரிசுதாரருக்கும் பணி நியமனம் வழங்குதல் - தெளிவுரைகள் வெளியிடப்படுகின்றன.

அரசாணை எண். 96 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (க்யூ.1) துறை நாள்.18.06.2012
கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் - பணியிடை மரணமடைந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையிலான பணிநியமனம் வழங்குதல் - விண்ணப்பம் அளிக்கும்போது திருமணம் ஆகாமல் இருந்து பின்னர் பணிநியமனத்திற்கு முன்னர் திருமணமான பெண் வாரிசுதாரருக்கும் பணி நியமனம் வழங்குதல் - தெளிவுரைகள் வெளியிடப்படுகின்றன.

பதிவுமூப்பு அடிப்படையிலான நியமனத்தில், விடுபட்ட BT & PG ASST பதிவுமூப்புதாரர்களுக்கு 23, 24ல் சான்றிதழ் சரிபார்ப்பு.

பதிவுமூப்பு அடிப்படையிலான நியமனத்தில், விடுபட்ட பட்டதாரி ஆசிரியர் பதிவுமூப்புதாரர்களுக்கு 23ம் தேதியும், விடுபட்ட முதுகலை பதிவுமூப்புதாரர்களுக்கு 24ம் தேதியும், ஐந்து மண்டலங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நடக்கிறது.
கடந்த, 2010-11ம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் பதிவுமூப்பு நியமனத்தில், 350 பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. விடுபட்ட பதிவுமூப்புதாரர் பட்டியல் மூலம், இந்த பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்துள்ளது.

Direct recruitment of Graduate Assistant (Backlog Vacancies) through Employment Registration seniority for the year 2010 – 2011

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Direct recruitment of Graduate Assistant (Backlog Vacancies) through Employment Registration seniority for the year 2010 – 2011
RELEASE OF LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERFICATION
The Teachers Recruitment Board is now releasing the details of the candidates who are called for the said certificate verification. The list is being released to help the right candidates, who are not in receipt of the intimation letter sent by the Board and also having their name in this list may attend the scheduled date at Teachers Recruitment Board by taking a printout from this website. This list is released based on the details received from the director of employment and Training. If any discrepancy found in list, All Queries / Clarifications relating to Employment Seniority and other issues may be got from the Director of Employment and Training, Guindy, Chennai-600 032. Ph: 22501002 / 22501006 / 22500911 / 22500900  Website: tnvelaivaaippu.gov.in
This list is being released to help the right candidates who are not in receipt of the C.V. call letter sent by this Board. The details of the candidates may be verified by giving their Employment number in the following format.
Example for Employment No: 011991F12345
292001M00123
In the format the first 2 digits represents the District code number(01) which are given here under. The second is the year of registration (1991) which is a 4 digit numbers represents their year of registration, next is the sex of the candidate ie (Male/ Female) and the last number is a 5 digit number which was written in the Employment card, this should be 5 digit number, necessary zeros should be used as prefix if it is less than 5 digit.
DISTRICT CODES
District Code No.
District
 
District Code No.
District
01
KANYAKUMARI
 
17
KARUR
02
TIRUNELVELI
 
18
PERAMBALUR
03
TUTICORIN
 
19
TIRUCHIRAPALLI
04
RAMANATHAPURAM
 
20
NAGAPATTINAM
05
SIVAGANGAI
 
21
THIRUVARUR
06
VIRUDHUNAGAR
 
22
THANJAVUR
07
THENI
 
23
VILUPPURAM
08
MADURAI
 
24
CUDDALORE
09
DINDIGUL
 
25
THIRUVANNAMALAI
10
NILGIRIS
 
26
VELLORE
11
COIMBATORE
 
27
KANCHEEPURAM
12
ERODE
 
28
THIRUVALLUR
13
SALEM
 
29
CHENNAI
14
NAMAKKAL
 
30
KRISHNAGIRI
15
DHARMAPURI
 
31
ARIYALUR
16
PUDUKOTTAI
 
32
TIRUPUR
Utmost care has been taken in preparing the list and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list will not confer any right of enforcement.

 

Dated: 19-06-2012
 
Chairman

Direct recruitment of Post Graduate Assistants for Government Higher Secondary Schools 2010-11 through Employment Registration Seniority.

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Direct recruitment of Post Graduate Assistants for Government Higher Secondary Schools 2010-11 through Employment Registration Seniority.
RELEASE OF LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERFICATION
The Teachers Recruitment Board is now releasing the details of the candidates who are called for the said certificate verification. The list is being released to help the right candidates, who are not in receipt of the intimation letter sent by the Board and also having their name in this list may attend the scheduled date at Teachers Recruitment Board by taking a printout from this website. This list is released based on the details received from the director of employment and Training. If any discrepancy found in list, All Queries / Clarifications relating to Employment Seniority and other issues may be got from the Director of Employment and Training, Guindy, Chennai-600 032. Ph: 22501002 / 22501006 / 22500911 / 22500900 Website: tnvelaivaaippu.gov.in
This list is being released to help the right candidates who are not in receipt of the C.V. call letter sent by this Board. The details of the candidates may be verified by giving their Employment number in the following format.
Example for Employment No: 1991F12345
2001M00123
The first 4 digit is the year of registration (1991) next is the sex of the candidate ie (Male/ Female) and the last number is a 5 digit number which was written in the Employment card, this should be 5 digit number, necessary zeros should be used as prefix if it is less than 5 digit.
Utmost care has been taken in preparing the list and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list will not confer any right of enforcement.

Dated: 19-06-2012
 
Chairman

CCE - கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் பள்ளிகளை பார்வையிடுதல் - அறிக்கை சமர்பித்தல் குறித்த செயல்முறைகள்

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை - பார்வை அறிக்கை படிவம்...
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை தொடர்பாக தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்கள் தற்பொழுது தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையின் அடிப்படையில் வகுப்புகளை இக்கல்வியாண்டில் கையாண்டு வருகின்றனர்.

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பணிமாற்றத்திற்கான துணை திருத்திய முன்னுரிமைப் பட்டியல் 2011 - 2012 வெளியீடு.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி சிறப்பு விதிகளில் வகுப்பு - 1 வகை - 2 (Class 1, Category -2)ல் உள்ள தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களிருந்து வகுப்பு - 1 வகை - 1(Class 1, Category -1)ல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பணிமாற்றத்திற்கான  துணை திருத்திய முன்னுரிமைப் பட்டியல் 2011 - 2012

1,040 மையங்களில் டி.இ.டி. தேர்வு: ஹால் டிக்கெட் அனுப்பும் பணி துவக்கம்.

ஜூலை 12ம் தேதி நடக்கும் டி.இ.டி., தேர்வு, 1,040 மையங்களில் நடக்கிறது. இதற்கான, "ஹால் டிக்கெட்&' அனுப்பும் பணி, நேற்று முதல் துவங்கியது.
அரசு பள்ளிகள், அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை, டி.ஆர்.பி., (தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்) செய்து வருகிறது. கடந்த காலங்களில், பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு நடந்து வந்த நிலை மாறி, ஓராண்டாக, தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

தகுதிக் குறைவான பொறியியல் கல்லூரிகள் மீதான நடவடிக்கை எப்போது?

அடிப்படை வசதிகள் இல்லாத, தகுதியான ஆசிரியர்களை நியமிக்காத, 72 பொறியியல் கல்லூரிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த அறிவிப்பு, இவ்வார இறுதிக்குள் வெளியாகும் என துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா, தகுதியான ஆசிரியர்கள் பணிபுரிகின்றனரா என, ஏ.ஐ.சி.டி.இ.,யால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் அடங்கிய குழு, சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இதில், 72 கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதி, தகுதியான ஆசிரியர்கள் இல்லாமை மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை விட கூடுதலாக மாணவர்களை சேர்த்திருப்பது போன்றவற்றை குழு கண்டறிந்தது.

Monday, June 18, 2012

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு தடை நீக்கம்

இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனத்துக்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று நீக்கியுள்ளது.பட்டதாரி ஆசிரியர்களைப் போல இடைநிலை ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 2 பட்டதாரி ஆசிரியர்கள் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர்.இந்த மனுவில், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் தகுதித் தேர்வு நடத்தி அதன் மூலமாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று 7.3.2012 அன்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

உயர்கல்வி - கல்லூரிக் கல்வி - புதிய பாடப்பிரிவுகள் தொடங்குதல் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்து அரசு உத்தரவு

உயர்கல்வி - கல்லூரிக் கல்வி - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - 2012 - 13 ஆம் கல்வியாண்டில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்குதல் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 98 உயர்கல்வி(ஜி1)துறை நாள். 18.06.2012

மேல்நிலைக்கல்விப் பணி - 01.01.2012 அன்றைய நிலையில் - அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமைப் பட்டியல் - வெளியிட்டமை - மேல்முறையீடு பெறப்பட்டமை - திருத்திய பட்டியல் வெளியீடு.

மேல்நிலைக்கல்விப் பணி - 01.01.2012 அன்றைய நிலையில் - அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான திருத்திய பட்டியல் வெளியீடு - திருத்திய பட்டியலை பதிவிறக்கம் செய்ய...
இப்பட்டியலை பள்ளிக்கல்வி இயக்குநரின் முன் அனுமதியின்றி எவ்வித தனி நபரும்  வெளியிட அனுமதியில்லை என்பதால் மேலே OFFICIAL SITE LINK கொடுக்கப்பட்டுள்ளது....
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 112850 / W1 / இ1 / 2012 , நாள். 16.06.2012 
மேல்நிலைக்கல்விப் பணி - 01.01.2012 அன்றைய நிலையில் - அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமைப் பட்டியல் - வெளியிட்டமை - மேல்முறையீடு பெறப்பட்டமை - திருத்திய பட்டியல் வெளியீடு.

ஸ்மார்ட் கார்டு வடிவில் பஸ் பாஸ் - 35 லட்சம் மாணவர்களுக்கு இன்னும் ஒரு வார காலத்திற்குள் வழங்க உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 35 லட்சம் மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படவுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தமிழக அரசு இலவச பஸ் பாஸ் வழங்கி வருகிறது. இத்திட்டத்தால், தொலை தூரத்தில் இருந்து பள்ளி செல்லும் ஏழை மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

ராகிங் தடுக்க அனைத்து கல்லூரிகளிலும் புகார் பெட்டி: தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள, அனைத்து கல்லூரிகளிலும், ராகிங்கை தடுக்கும் வகையில், புகார் பெட்டி அமைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஒவ்வொரு உயர்கல்வித் துறை அமைப்புக்கும், தமிழக டி.ஜி.பி., தனிப்பட்ட முறையில், நடவடிக்கை எடுக்கக்கோரி, கடிதம் அனுப்பியுள்ளார்.
நடப்பு கல்வியாண்டில், கல்லூரிகள் திறக்க உள்ள நிலையில், அனைத்து கல்லூரிகளிலும், ராகிங்கை தடுக்க, புகார் பெட்டி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.