மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 1115 / அ5 / பகுதி நேர பயிற்றுநர் / அ க இ / 2011, நாள். 12.03.2012.
அரசாணை எண். 177 ன் படி நியமனம் செய்யப்பட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் என குறிப்பிட்டுள்ள பணியினை மட்டுமே தலைமையாசிரியர்கள் செய்ய அறிவுறுத்தவேண்டும்.
பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை பிறப்பாடங்கள் எடுக்க சொல்லி வற்புறுத்தக்கூடாது.
எந்த பாடத்திற்காக பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யபட்டனரோ அந்த பணிகளை மட்டும் செய்ய அறிவுறுத்த வேண்டும்.
அரசாணை எண். 177 பள்ளிக்கல்வித்துறை (சி2) நாள்.11.11.2011 பதிவிறக்கம் செய்ய..
No comments:
Post a Comment