Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, March 8, 2012

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வெளிநாட்டு செல்ல கடவுச்சீட்டு பெற துறையின் தடையின்மை கோருதல்...

    பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 13712 / ஆர்2 / இ3 / 2012, நாள். 20.02.2012.
    தடையின்மை சான்று கோரும் கருத்துருக்களுடன் மருத்துவ காரணங்களுக்குக்காக கோரும் பட்சத்தில் சிகிச்சைக்கான உரிய ஆதாரங்கள் இணைக்கப்படவேண்டும்.
    பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 13712 / ஆர்2 / இ3 / 2012, நாள். 20.02.2012 பதிவிறக்கம் செய்ய...
    TO DOWNLOAD ANNEXURE B FORMAT - REQUIRED TO PRODUCE ID CERTIFICATE CLICK HERE...
    பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 87223 / ஆர்2 / இ3 / 2011, நாள்.     .11.2011.
    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாறும் ஆசிரியர் அல்லாதோர் வெளிநாட்டு செல்ல கடவுச்சீட்டு பெற துறையின் தடையின்மை சான்று கோரும் கருத்துருக்கள் மூன்று மாத கால அவகாசத்துடன் அனுப்ப வேண்டும்.
    அவ்வாறு மூன்று மாத கால அவகாசம் இல்லாத கருத்துருக்கள் பெறப்பட்ட அலுவலருக்கே மீள அனுப்பி வைக்கப்படும் என அனைத்து முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. 
    பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 87223 / ஆர்2 / இ3 / 2011, நாள்.     .11.2011 பதிவிறக்கம் செய்ய....

    No comments: