பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் ஒவ்வொரு பாடத்திலும் 200க்கு 200 மதிப்பெண்கள் பற்றிய விபரங்கள் இதோ...
இயற்பியல் : பாடத்தில் 5 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள்
வேதியி்ல் : 1703 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள்
உயிரியல் : 775 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள்
விலங்கியல் : 10 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள்
தாவரவியல் : 20 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள்
கணிதம் : 3,361 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள்
வணிக கணிதம் : 1072 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள்
வணிகவியல் : 3084 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள்
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.