செவ்வாய் கிரகத்திற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அனுப்பி வைக்கப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் வெற்றிகரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்திற்கு இரண்டாவது செயற்கை கோளினை 2018-ல் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக இஸ்ரோவின் ஆலோசனை குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், தற்போது ஏவப்பட்ட மங்கள்யானை காட்டிலும் நவீன தொழில்நுட்பங்களுடன் அதிக சக்தி கொண்ட ஜி.எஸ்.எல்.வி.ராக்கெட் வாயிலாக செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.