Pages

Wednesday, November 20, 2013

இன்றைய டிடோஜாக் கூட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது

இன்று காலை 11.30.க்கு தொடங்கிய டிட்டோஜாக் கூட்டம் இன்னும் தொடர்கிறது. இன்றைய ஆலோசனை கூட்டத்தில் மாவட்டந்தோறும் ஆயுத்தக் கூட்டங்கள் நடத்தும் முடிவு எட்டப்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு சங்கத்திற்கு 4 மாவட்டங்கள் என பிரித்து மாநில பொறுப்பாளர்கள் பங்கேற்க முடிவு மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட ஆயுத்தக் கூட்டம் டிசம்பர் 4ஆம்தேதி மாலை 5.30 க்கு அந்தந்த மாவட்டத் தலைநகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.