இன்றைய முதல் அமர்வில் ஒவ்வொரு இயக்கமும் தலா 4 மாவட்டங்களை பிரித்துக்கொள்வது எனவும் எஞ்சியுள்ள மாவட்டங்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிபோன்ற இயக்கஙகள் பங்கிட்டு கொள்வது என முடிவு செய்யப்பட்டது..முதலில் மாவட்ட அமைப்பு ஏற்படுத்த முடிவு எட்டப்பட்டது.
மதிய அமர்வு மாலை 4.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. அதில் இரண்டு கோரிக்கைகளோடு இன்னும் சில கோரிக்கைகள் சேர்க்க கலந்தாலோசிக்கப்பட்டுவருகிறது அவை. மற்ற பணி நிலை ஆசிரியர்களை ஈர்ப்பதாக அமையும். மாவட்ட கூட்டங்களில் மாநில நிர்வாகிகள் பங்கேற்க முடிவாற்றப்பட்டது. மாவட்ட அமைப்பு கூட்டங்களை டிசம்பர் 4ந் தேதிமாலை 5.30 மணியளவில் மாவட்டத்தலைநகரில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
நன்றி : தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு ஊதிய நிர்ணயம் 2006 முதல் வழங்க வேண்டும் என்பதை கோரிக்கையாக வைக்க வேண்டும்.
ReplyDelete