Pages

Wednesday, November 20, 2013

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 499 ஆசிரியர்கள் நீக்கம், ஊதியத்தையும் திரும்ப பெற உத்தரவு

1 comment:

  1. மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டி!
    2012 ஆம் ஆண்டு எப்ரல் வரைக்கும் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களை அரசு தகுதித்தேர்வில் தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமனம் செய்த்தது. அவர்களின் சாறிதழ் சரிபார்ப்பு 2010 மே ல் நடந்ததை காரணம் காட்டி தகுதிதேர்வை கட்டாயம் ஆக்கவில்லை. ஆனால் 10,00,000முதல் 15,00,000 லஞ்சம் பெற்றுக் கொண்டு அரசு அதிகாரிக்ளால் நியமனம் செய்யப்பட்ட அப்பாவி 450 ஆசிர்யர்களுக்கு மட்டும் டிஷ்மிசா?. எந்த ஊரு நியாயம். கண்டிப்பாக நீதி மன்றம் நியதி வழங்கும்.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.