டி.என்.பி.எஸ்.இ குரூப் 2 தேர்வுக்கான ஹால்டிக்கேட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 2 (தொகுதி-2)ல் உள்ளடங்கிய 1064 பதவிகளுக்கான தேர்வு டிசம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு சுமார் 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுக்கான நுழைவுச்சீட்டு www.tnpsc.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.