Pages

Thursday, September 12, 2013

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டதிலும் இடதுசாரிகள் இரட்டைவேடம் போடுகின்றனர்

தொழிலாளர்களை நம்பி கட்சி நடத்தும் இவர்கள் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் இவர்கள் ஆதரவுடன் மத்தியஅரசு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது 2004 ல் அமல்படுத்தப்பட்டபொழுது (மசோதா இப்பொழுது வந்தாலும் நடைமுறைபடுத்துதல் 2004ல் தொடங்கிவிட்டது)
ஆதரவை வாபஸ் பெறாதவர்கள் அமெரிக்க அணுஆயுத கொள்கைக்கு எதிராக வாபஸ் பெற்றனர். ஆனால் கூடங்குளத்தை ஏன் இவர்கள் எதிர்க்கவில்லை.
முகநூலிருந்து சூர்யா தீபன்...

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.