கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் ஜூன்-3ல் திறக்க தொடக்கக்கல்வி இயக்கம் ஏற்கனவே உத்திர விட்ட நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு கத்திரி வெயில் பல ஊர்களில் 110*F தாண்டியது.வழக்கமாக பெய்யும் கோடை மழை இந்த ஆண்டு சுத்தமாக பொய்த்துப்போனது.
வானிலை ஆராய்ச்சிமையம் தமிழகத்தில் மேலும் சில நாடகள் வெயில் அதிகமாக இருக்கவும் அனல் காற்றுவீசவும் வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ள நிலையில்,தமிழகத்தில் தொடக்க நடுநிலைப்பள்ளிகள் மட்டும் பள்ளி திறப்பு தேதி ஒருவார கால தமதத்திற்கு பின் அதாவது ஜூன்-10ல் திறக்க உத்திரவிட அரசு பரிசீலப்பதாகவும் ஓரிரு நாளில் முதல்வர் அறிவிப்பை வெளியிட உள்ளார் எனவும் அரசு வட்டார தகவல்கள் தெரிவித்ததாக இன்றைய RAJ NEWS-ல் செய்தி வெளியீடு
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.