M.A/M.Sc., B.Ed., முடித்துவிட்டு ஒருவர் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான TET தேர்வு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான TRB தேர்வு ஆகிய இரண்டிலுமே தேர்ச்சி பெற்றால் அவர் பட்டதாரி ஆசிரியராகப் பணியில் சேர்வதே சிறந்தது. உயர்பதவியான முதுநிலை ஆசிரியராக நியமனம் பெற்றால் மாதம் ஒன்றுக்குக் குறைந்த பட்சம் ரூ.1152 வீதம் இழப்பு ஏற்படும். எப்படியெனில்,
I) பட்டதாரி ஆசிரியர் நுழைவுநிலை ஊதியம்:
அடிப்படை: 9300
தர ஊதியம்: 4600
M.A/M.Scக்கான ஊக்க ஊதிய உயர்வு: 840
அகவிலைப்படி: 11792
மருத்துவப்படி: 100
மொத்தம் : 26632 (வீட்டு வாடகைப்படி நீங்கலாக)
II) முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நுழைவுநிலை ஊதியம்:
அடிப்படை: 9300
தர ஊதியம்: 4800
அகவிலைப்படி: 11280
மருத்துவப்படி: 100
மொத்தம் : 25480 (வீட்டு வாடகைப்படி நீங்கலாக)
அதாவது உயர்பதவியில் நியமனம் பெற்றால் பிரதி மாதம் ரூ.1152 வீதம் வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ.13824 இழப்பு ஏற்படுகிறது.
1.1.96 ஊதியக்குழுவில் இதுபோன்ற முரண்பாடுகள் வராதவகையில்
இ.நி.ஆ: 4500-125
ப.ஆ: 5500- 175
மு.நி.ஆ: 6500- 200
என்றவாறு இருந்ததை நினைவு கூர்வோம்.
மேல்நிலைப் பணியில் நியமனம் பெற்றால் குறைந்த ஊதியமும் கீழ்நிலைப் பதவியில் நியமிக்கப்பட்டால் அதிக ஊதியமும் பெறுவதாக நடைமுறையில் உள்ள ஊதிய நிர்ணய முறை ஆசிரியர்களிடையே பீதியை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

நன்றி : TESTF
இந்த முரண்பாடுகள் நீக்கப்படாவிட்டால் முதுகலை ஆசிரியர்களின் மன உறுதி மற்றும் பணியில் உள்ள அக்கறை குறைவதற்கு வாய்ப்பு உண்டு.....மேலும் பட்டதாரி ஆசிரியர்களை விட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிசுமை மிக அதிகம் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்....ஆகவே தமிழக அரசு இதை கண்டிப்பாக பரிசிலனை செய்யும் என அனைத்து முதுகலை ஆசிரியர்களும் எதிர்பார்க்கிறார்கள்.......ஆவன செய்யுமா தமிழக அரசு..........
ReplyDeletescale difference must be rectified ok but pl not compare workload of BT and PG BOTH IS DIFFERENT ANGLE WORKLOAD
Deletelet us hope the pay difference be rectified by the govt atleast now.
ReplyDeleteLET US HOPE THE GOVT.WILL RECTIFY THE PAY DIFFERENCE ATLEAST NOW.
ReplyDeleteOur PG teachers Association function??????????????
ReplyDeleteThey are collected donation,and other fee.
When PGT association file the case or big strike then only this type of problem is solved
B.A,/B.Sc are the basic qualification for the post B.T Asst. M.A/M.SC are addnl qualification to get incentive.BUT in the case of P.G Asst, M.A/M.SC are basic quqlification.If they have addnl qualification m.phil/M.ED/ to incentive,salary will definetley differ.
ReplyDelete