மாவட்ட கல்வி அலுவலர்கள் பணி மாறுதல் மற்றும் புதிய 52 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் இன்னும் 2 நாட்களில் நிரப்பப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கான 52 மாவட்ட கல்வி அலுவலர்கள் பதவி
உயர்விற்கு தகுதி வாய்ந்த தலைமை ஆசிரியர்கள் அடங்கிய பட்டியல் தமிழக அரசு வெளியிட்டுள்ளது என பள்ளிக்கல்வி இயக்ககக வட்டராங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவர்களுக்கான பணி நியமன ஆணை திங்கட்கிழமைக்குள் வழங்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment