முதுகலை ஆசிரியர் பணிக்கு காலியாக உள்ள 1200 இடங்கள் அடுத்த ஆண்டிற்குள் நிரப்பப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஆர்.பி.,க்கு கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனவே ஜனவரியில் புதிய முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Posting will finished With in may or with in the year
ReplyDelete