Pages

Monday, April 2, 2012

CCE - 2DAYS TRAINING FOR CHENNAI, TIRUVALLUR DIST. DEEOs,AEEOs & SUPERVISORS.

animated gifஆசிரியர்க்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 796 / ஈ 2 / 2012, நாள். 28.03.2012.
animated gif2012 - 13 ஆம் கல்வியாண்டில் முப்பருவ முறை, முழுமையான தொடர் மதீப்பீட்டு முறையினை நடைமுறைப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. இப்புதிய மதீப்பீட்டு முறையினை செயல்ப்படுத்துவதற்கென வழிக்காட்டு கையேடு மற்றும் பாடவாரியாக ஆசிரியர் கையேடுகள் இயக்ககத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளன.
animated gifமுதல் கட்டமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில்  ஒவ்வொரு ஒன்றியத்திலிருந்தும் ஒன்றியத்திற்கு ஒரு உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி அளிக்க இயக்ககம் திட்டமிட்டுள்ளது.
animated gifநாள் : 03.04.2012, 04.04.2012 ஆகிய இரண்டு நாட்கள்.
animated gifஇடம் : மாநில கல்வி மேலாண்மை பயிற்சி நிறுவனம். 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.