Pages

Friday, April 13, 2012

முப்பருவ முறை, தொடர் மற்றும் மதிப்பீட்டு முறை - அனைத்து வட்டார மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு அறிமுகப் பயிற்சி.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 796 / ஈ 2 / 2012, நாள். 11.04.2012
அனைத்து வட்டார மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு இரண்டு கட்டங்களாக உண்டு உறைவிடப் பயிற்சி சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை என மண்டல வாரியாக நடைபெறவுள்ளது.
முதற்கட்டம் : 17.04.2012, 18.04.2012
இரண்டாம் கட்டம் : 19.04.2012, 20.04.2012 
ZONE WISE VENUE DETAILS
1. SIEMET CONFERENCE HALL, DPI COMPLEX,CHENNAI
2. DONBOSCO TRAINING CENTER Karmiya Nagar Rd Dheeran Mahnagar, Near ManigandamUnion Office Trichy.
3. KLN TTI, Koli medu Stop Viraganur MADHURAI
4. R.V.S Engineering College, sulur, Coimbatore  

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.