Pages

Friday, April 13, 2012

1869 பள்ளிக்களில் சுற்றுச்சுழல் மன்றங்கள் உருவாக்க - தமிழக அரசு உத்தரவு.

தமிழகத்தில் தற்போது 8000 பள்ளிக்களில் தேசிய பசுமைப் படையும் (National Green Corps) 1200 பள்ளிக்களில் சுற்றுச்சுழல் மன்றங்களும்(Eco Clubs) உள்ளன. 2012 - 2013 ஆம் ஆண்டு பகுதி - 2 திட்டத்தில் 1869 பள்ளிக்களில் இது போன்ற மன்றங்கள் அமைக்க ரூ. 46.73 இலட்சங்கள் ஒப்பளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.