Pages

Sunday, April 22, 2012

உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் / அறிவியல் ஆசிரியர்களுக்கு திருச்சி அண்ணா அறிவியல் மையத்தில் வீனஸ் பயணம் சார்பாக பயிற்சி.

தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 009544 / கே2 / 2012, நாள். 17.02.2012.
திருச்சி அண்ணா அறிவியல் மையத்தில் வீனஸ் பயணம் சார்பாக ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த அரிய சிறப்பு வாய்ந்த அறிவியல் நிகழ்வினை பொது மக்கள்களுக்கும் மாணவ / மாணவியருக்கும் கொண்டு செல்வதற்காக இப்பயிற்சி நடைபெறவுள்ளது. 
நம் நாட்டில் 2012 ஜூன் 6 ஆம் தேதி அன்று சூரிய ஒளி வட்டத்தில் வீனஸ் பயணம் நடைபெற உள்ளது. மேலும் 2117 மற்றும் 2125 ஆம் ஆண்டுகளில் நடைபெறவுள்ளது.  
இப் பயிற்சியில் மாவட்டத்திற்கு ஒரு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அல்லது ஒரு பட்டதாரி ஆசிரியர் பெயரினை பணிந்து அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.