பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு :
தமிழ்நாடு தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்களை பற்றி தகவல் அறியும் உரிமை சட்டப்படி சில விவரங்கள் கேட்கப்பட்டது. 01.04.2003 முதல் 28.02.2010 வரை நியமிக்கப்பட்டவர்களில் இயக்குனர் அளித்துள்ள தகவலின் படி 25 பேர் மரணமடைந்துள்ளனர் 2 பேர் ஒய்வுப் பெற்றுள்ளனர். ஆனால் இன்றைய தேதிப்படி 56 பேர் மரணமடைந்துள்ளனர். 4 பேர் ஓய்வுப் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.