மனிதநேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகம் 2012ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 முதல் நிலைத் தேர்வுக்கும், குரூப் 2 எழுத்துத் தேர்வுக்கும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இலவச பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது.
இப்பயிற்சியில் சேர விரும்புபவர்களுக்கு ஏப்ரல் 16ம் தேதி முதல்26ம் தேதிக்குள் www.saidais.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
இணையதளம் வாயிலாக பதிவு செய்பவர்கள் மட்டும் மே 1ம் தேதி நடைபெற உள்ள நுழைவுத் தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு குறிப்பிட்ட நகரங்களில் மே மாதம் 12ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி வரை ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்படும் என்று மனிதநேயம் அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புக்கு :
Manidha Naeyam IAS & IPS Free Coaching Centre
#28, 1st Main Road, C I T Nagar, Chennai – 600 035
Course Director : +91-994070110
Help line - 9025408908 / 9840106162
044 – 24358373 / 24330095
#28, 1st Main Road, C I T Nagar, Chennai – 600 035
Course Director : +91-994070110
Help line - 9025408908 / 9840106162
044 – 24358373 / 24330095
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.