தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 2011, 2010 மற்றும் 2009ம் கல்வியாண்டு நிலுவை மாணவர்களுக்கு இறுதி மற்றும் பருவத் தேர்வுகளை, 2012 ஜனவரி முதல் ஏப்ரல் 1 வரை, 90 மையங்களில் நடத்தியது. அதன் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 04ம் தேதி கீழ்காணும் இணையதளங்களில் வெளியாகிறது.
மாணவர்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டல், விடைத்தாள் நகல் பிரதிக்கு விண்ணப்பங்களை இணையதளத்தின் மூலமாகவும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.