அரசு கடித எண். 41928 / என் / 2011 - 2, நாள். 15.03.2012.
தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்.7196/J3/2012, நாள். 21.03.2012.
" கபீர் புரஸ்கார் விருது " 2012 க்கான தகுதிவாய்ந்த விண்ணப்பங்களை அரசாணை(நிலை) எண். 962 (பொது) பொதுத்துறை நாள். 02.09.1996. தெரிவிக்கப்பட்டுள்ள வழிக்காட்டு நெறிமுறைகளின் படி பரிந்துரையுடன் அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது.
எனவே விருதுக்கான தகுதிவாய்ந்த விண்ணப்பங்களை அனுப்ப ஏதுவாக பரிந்துரையுடன் 05.04.2012 க்குள் அனுப்புமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.