தமிழக அரசின் (நிதித்துறை) கடித எண். 8764 / சி.எம்.பி.சி. / 2012 - 1, நாள். 18.4.2012.
* இத்தனிஊதியம் தொடர்ந்து பெற தகுதி உடையவர்கள் ஆவார்.
*இவ்வகை ஆசிரியர் பணியிடங்களிலிருந்து பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களுக்கு உயர் பதவியில் ஊதியம் நிர்ணயம் செய்யும் போது இத்தனிஊதியம் அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஊதிய நிர்னய்யா செய்யப்பட வேண்டும். அதன் பின்னர் உயர்பதவியில் இத்தனிஊதியம் த்தொடர்ந்து அனுமதிக்கப்பட கூடாது.
* 01.08.2010 முதல் அனுமதிக்கப்பட்ட சிறப்புப்படி ரூ.500/- 01.01.2006 - க்கு முன்னர் தேர்வுநிலை / சிறப்புநிலை எய்திய ஆசிரியர் பணியிடங்களுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வகை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்ற பின்னர் உயர்பதவியில் சிறப்புப்படி ரூ.500/- தொடர்ந்து பெற தகுதியற்றவர்கள்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.