Pages

Thursday, March 15, 2012

ஆசிரியர் கல்வி - தேசிய அடைவு ஆய்வு - உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பயிலும் 8 வகுப்பு மாணவர்களுக்கு தேசிய அடைவு ஆய்வு மேற்கொள்ளுதல்.

animated gifதேசிய அடைவு ஆய்வு NCERT ஆல் எட்டாம் வகுப்பிற்கு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
animated gif12 மாவட்டங்களில் சுமார் 250 பள்ளிகளில் இவ்வாய்வு மேற்கொள்ள NCERTஆல் முடிவு செய்யப்பட்டுள்ளது.
animated gifSchool Questionarie, Teacher Questionarie & Student Questionarie ஆகியவை தயாரிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.