Pages

Thursday, March 15, 2012

2012 - 13 ம் கல்வியாண்டில் AEEO / AAEEO பணிமாறுதல் மூலம் நியமனம் - மாவட்ட அளவில் முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்தல்.

animated gifதொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 5589 / ஐ 2 / 2012, நாள். 12.03.2012. 
animated gif2012 - 13 ம் கல்வியாண்டில் AEEO / AAEEO பணிமாறுதல் மூலம் நியமனம் - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணிமாறுதலுக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளில் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2011 முடிய முழு தகுதிப் பெற்ற அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலை(SENIORITY LIST) மாவட்ட அளவில் முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்தல்.
animated gifதொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 5589 / ஐ 2 / 2012, நாள். 12.03.2012 மற்றும் படிவம் பதிவிறக்கம் செய்ய...... 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.