Pages

Monday, March 12, 2012

நடுநிலைப்பள்ளி வகுப்பு ஆசிரியர்களுக்கு 3 நாள் "DO IT YOURSELF MULTIMEDIA TRAINING" பயிற்சி சென்னையில் நடைபெறவுள்ளது.

animated gif தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 002782 / K3 / 2012, நாள். 10.03.2012
animated gifநடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 3 நாள் "DO IT YOURSELF MULTIMEDIA TRAINING" பயிற்சி சென்னையில் நடைபெறவுள்ளது.
animated gifபயிற்சி நடைபெறும் நாள்கள் : 13.03.2012 முதல் 15.03.2012.
பயிற்சி நடைபெறும் இடம் : பெரியார் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை - 600 025 ( பிர்லா கோளரங்கம், அண்ணாபல்கலைக்கழகம் அருகில் )

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.