Pages

Thursday, March 15, 2012

கணினி வழிக் கல்வி - அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 4 நாட்கள் கணினி பயிற்சி இரு கட்டமாக அளித்தல்.

animated gifமாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 869 / அ2 / கவக / அகஇ / 2011, நாள். 09.03.2011
animated gifதொடக்க /நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 4 நாட்கள் கணினி வழிக் கல்விக்காக 4 நாட்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட கட்டகத்தின் அடிப்படையில் பயிற்சி அளித்திட திட்டமிடப்பட்டுள்ளது. 

animated gifBATCH - I - 21.03.2012 TO 27.03.2012 4 DAYS.
animated gifBATCH - II - 26.03.2012 TO 29.03.2012 4 DAYS.
animated gifபயிற்சி மையம் : அ.பெ.மே.நி.பள்ளி, காட்பாடி (புதுக்கட்டிடம்)
ஊ.ஒ.ந.நி.பள்ளி, வி.சி.மோட்டூர், வாலாஜா.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.