Pages

Wednesday, March 7, 2012

அரசாணை எண். 216 பள்ளிக்கல்வித்துறை நாள். 30.12.2011ன் படி பெறப்பட்ட மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க உத்தரவு.

multi colorதொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 13368 / L1 / 2011, நாள்.  01.03.2012 
multi colorதொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்கள் 1.6.1988 முன்பு பணியாற்றிய இடைநிலை ஆசிரியர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பனிக்காலம் சேர்த்து தேர்வுநிலை / சிறப்புநிலை அனுமதித்து அரசாணை எண். 216 பள்ளிக்கல்வித்துறை நாள். 30.12.2011ன் படி பெறப்பட்ட மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து இது சார்பான விவரங்களை 07.03.2012க்குள் தனிநபர் மூலம் இயக்குனரகத்திற்கு சமர்ப்பிக்க அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 


1 comment:

  1. Please update school education Compassionate ground appointment seniority details. I am waiting for 13 years in school education department. I am in Udumalpet Taluk. Tiruppur District. my father was died 29.10.1998


    Thanking you

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.