Pages

Wednesday, March 7, 2012

ஆசிரியர் தகுதி தேர்வு தேதி அறிவிப்பு.

blue globeஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 22 ந் தேதி முதல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் விநியோகம் செய்யப்படும்.
blue globeவிண்ணப்பத்திற்கான கடைசி தேதி : 04.04.2012
blue globeதேர்வு நடைபெறும் தேதி : 03.06.2012
blue globeவிண்ணப்பம் விலை : ரூ.50/-
blue globeதேர்வு கட்டணம் : ரூ.500/-
blue globeமுதல் தாள் காலையிலும், இரண்டாம் தாள் மதியமும் தேர்வு நடைபெறும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.