Pages

Tuesday, March 6, 2012

1 - 10 வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா காலணி வழங்க தேவைப்பட்டியல் தயாரிப்பதற்க்கான ஒரு நாள் பணியிடைப் பயிற்சி.

blue globeதொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க. எண். 025396 / கே3 / 2012, நாள். 06.03.2012
blue globeஒவ்வொரு ஒன்றியத்திலிருந்து ஒரு ஆண் ஆசிரியர் மற்றும் ஒரு பெண் ஆசிரியர் என ஒரு ஒன்றியத்திற்கு இரு ஆசிரியர்கள் வீதம் தேர்ந்தெடுத்து ஆசிரியர்களின் விவரங்களை  இயக்குனருக்கும் பயிற்சி நடத்தும் மத்திய காலணி வடிவமைப்பு பயிற்சி நிறுவனத்திற்கும்  அனுப்பிவைக்க அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு  இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 
blue globeபயிற்சி நடைபெறும் இடம் : 
CENTRAL FOOTWEAR TRAINING INSTITUTE, NEAR GUINDY INDUSTRIAL ESTATE, GUINDY, CHENNAI - 600 032.
blue globeபயிற்சி நேரம் : காலை 9.30 முதல் 5.00 மணி வரை.
blue globeபயிற்சி நடைபெறும் நாட்கள் : மாவட்ட வாரியாக 
07.03.2012 சென்னை மாவட்ட ஆசிரியர்களுக்கு மட்டும்.
12.03.2012 மற்றும் 13.03.2012 பிற மாவட்ட ஆசிரியர்களுக்கு இரு கட்டங்களாக மொத்தம் 3 கட்டங்களாக பயிற்சி நடைபெறவுள்ளது. 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.