Pages

Tuesday, March 6, 2012

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் புதிய 2999 துப்புரவாளர், 2001 காவலர் பணியிடங்கள் தோற்றுவித்து - அரசாணை வெளியீடு.

black on red bullet500 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 998 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 1 பணியிடம் வீதம் 998 துப்புரவாளர் பணியிடங்களும்,
black on red bullet500 மாணவர்களுக்கு மேலாக உள்ள 996 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 2 பணியிடம் வீதம் 1992 துப்புரவாளர் பணியிடங்களும்,
black on red bullet1005 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 2 பணியிடம் வீதம் 2010 பணியிடங்களும் உருவாக்கப்படுகிறது.
black on red bulletதுப்புரவாளர் - ரூ. 1300 - 3000 +தர ஊதியம் ரூ. 300/- என்ற சிறப்பு காலமுறை ஊதியமும்,
black on red bullet காவலர்ரூ. 4800 -10000 +தர ஊதியம் ரூ. 1300/- எனற காலமுறை ஊதியமும் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.