Pages

Saturday, February 18, 2012

இடைநிலை ஆசிரியர் நியமன உத்தரவு : இரண்டு மாதம் காலம் ஆகியும் அறிவிக்காததால் கவலை..

இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து இரண்டு மாதங்களாகியும், எவ்வித அறிவிப்பும் இல்லாததால் பட்டதாரிகள் கவலை அடைந்துள்ளனர். நடப்பு கல்வி ஆண்டில் 1,732 இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் ஜெ., கடந்த நவம்பரில் அறிவித்தார். மேலும் விவரங்களுக்கு... 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.