Pages

Saturday, February 18, 2012

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - பாதிப்பு குறித்து விழிப்புணர்வு

Bullet-01-june.gif (15548 bytes)பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து விரிவான கலந்துரையாடல் வேலூரில் நடைபெறவுள்ளது.
Bullet-01-june.gif (15548 bytes)பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து இரயில்வே தொழிற்சங்கம்(DREU) பெற்ற நீதிமன்றம் ஆணை.  
Bullet-01-june.gif (15548 bytes)பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு.
Bullet-01-june.gif (15548 bytes)தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இறந்த மற்றும் ஓய்வுப் பெற்றவர்கள் விவரம்.
அவ்வாறு ஓய்வுப் பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பணபலன் விவரங்கள்.
Bullet-01-june.gif (15548 bytes)பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு அரசு இதுவரை செலவு செய்த விவரம்.
Bullet-01-june.gif (15548 bytes)பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட சட்ட முன்வடிவு (PFRDA BILL).
Bullet-01-june.gif (15548 bytes)MLA மற்றும் MP களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டம்.
Bullet-01-june.gif (15548 bytes)பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் அரசாணைகளின் விவரம்.
Bullet-01-june.gif (15548 bytes)RTI முலம் பெற்ற  பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து பெற்ற விவரங்கள்.
Bullet-01-june.gif (15548 bytes)சட்டபூர்வமாக எதிர்க்க வேண்டிய சூழ்நிலை மற்றும் அரசு ஊழியர்களின் எதிர்கால ஓய்வூதியக் காலத்தை கேள்விகுறியாக்கிய  பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவான ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
Bullet-01-june.gif (15548 bytes)எனவே ஆசிரிய சகோதர / சகோதிரிகளே இத்தகவலையும்  இக்கலந்துரையாடலில் பங்குப்பெறவேண்டியத்தின் அவசியத்தையும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இடம் : ரயில்வே திருமண கூடம், காட்பாடி  இரயில்வே நிலையம் பின்புறம், குடியாத்தம் ரோடு, காட்பாடி.
நாள் : 19.02.2012
நேரம் : காலை 10.00 மணிக்கு.

அனைவரும் பங்குபெற்று பயனடைவீர்! 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.